‘இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம்’ – கவிஞர் வைரமுத்து

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் விவகாரம் தொடர்பாக, இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம் என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி ‘800’ என்ற திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதனால், அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கலையாளர் விஜய் […]

Continue Reading

முரளிதரனின் பயோபிக்கில் விஜய் சேதுபதி….டிரெண்டாகும் ஹேஷ்டேக்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். […]

Continue Reading

ரீமேக் படத்தில் நடிக்கும் பிரசாந்த்

இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதூன் படம் 2018-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. ரூ.40 கோடி செலவில் எடுத்த இந்த படம் உலக அளவில் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. சிறந்த இந்தி படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதையும் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிகளுக்கு மத்தியில் நடிகர் தியாகராஜன் வாங்கினார். […]

Continue Reading

பெண்களை பாதுகாக்க வேண்டும். – நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு தன்னம்பிக்கை அதிகம். ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில்தான் தெரியும். பாராட்டையும், விமர்சனத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்வேன். நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. நிறைய சவால்களை எதிர்கொண்டேன். அதை பார்த்து தளர்ந்து போகாமல் எப்படி மீண்டு வருவது என்று கற்றுக்கொண்டேன். எனக்கு மோசமான அனுபவங்கள் ஏற்படவில்லை. ஆனால் அதை சிலர் சந்தித்ததாக சொல்வதை கேட்கும்போது கஷ்டமாக இருந்தது. சமூகத்தில் பெண்கள் […]

Continue Reading

காஜல் அகர்வாலின் திருமணத்தில் மாற்றம்

தமிழில் பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. கவுதம் என்ற தொழில் அதிபரை மணக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 30-ந் தேதி மும்பையில் நடக்கிறது. திருமணத்தை அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்த காஜல் அகர்வால் விரும்பினார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் தன்னுடன் நடித்த கதாநாயகர்கள் மற்றும் நடிகைகளை அழைக்கவும் முடிவு செய்து இருந்தார். ஆனால் கொரோனா பரவல் குறையாததால் […]

Continue Reading

உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகை மார்க்ரெட் நோலன். லண்டனில் வசித்து வந்த இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. மார்க்ரெட் நோலன் மாடலிங்காக வாழ்க்கையை தொடங்கி 1960-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 1964-ல் வெளியான கோல்டு பிங்கர் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்து பிரபலமானார். ‘எ ஹார்ட் டேய்ஸ் நைட்’, ‘த பியீட்டி ஜங்கில்’, ‘திரி ரூம்ஸ் இன் மன்ஹாட்டன்’, கேர் ஆன் கவ் பாய், டுமாரோ, கேரி ஆன் ஹென்றி, […]

Continue Reading

பாரதிராஜாவுக்கு ‘இரண்டாம் குத்து’ இயக்குனர் பதிலடி

ஹரஹர மஹாதேவகி என்கிற அடல்ட் காமெடு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படமும் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படமாக இருந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தற்போது மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி உள்ளார் சந்தோஷ். ‘இரண்டாம் குத்து’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் […]

Continue Reading

இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது – பாரதிராஜா கண்டனம்

இரண்டாம் குத்து பட போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து மூத்த இயக்குனரும், தமிழ் திரைப்பட நடப்பு தயரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப் பட்டிருக்கிறது. மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப் பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர் களை உருவாக்குவது சாத்தியப் பட்டிருக்கிறது. உலகம் எங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரண மல்ல. பல கலைஞர்கள் […]

Continue Reading

ரிலீசுக்கு தயாரான ஜி.வி.பிரகாஷின் 3 படங்கள்

கொரோனாவால் முடங்கிய படங்களின் படப்பிடிப்புகள் இப்போது மீண்டும் தொடங்கி உள்ளன. சசியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்து வந்தார். நாயகியாக திவ்ய பாரதி நடித்தார். மிஷ்கின் உள்ளிட்ட மேலும் பலர் படத்தில் உள்ளனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தியபோது கொரோனா பரவலால் தடங்கல் ஏற்பட்டது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதால் பேச்சிலர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் நடித்த முக்கிய […]

Continue Reading

கொரோனாவால் தள்ளிபோகும் ஜுராசிக் வேல்டு ரிலீஸ்

ஸ்பீல் பெர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததால் அந்த படங்களின் தொடர்ச்சியாக ஜுராசிக் வேல்டு படம் தயாரானது. கோலின் ட்ரெவாரோ இயக்கத்தில் கிறிஸ் ப்ராட் நடித்த இந்த படம் திரைக்கு வந்து உலகம் முழுவதும் நல்ல வசூல் குவித்தது. ஜுராசிக் வேல்டு படங்களின் 2 பாகங்கள் ஏற்கனவே வந்துள்ளன. மூன்றாம் பாகமாக ‘ஜூராசிக் வேல்டு: டாமினியன்’ தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினர். 2021-ம் ஆண்டு மே மாதம் படம் […]

Continue Reading