SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”
SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் இணைந்த தெலுங்கு நாயகி நிஹாரிகா தெலுங்கு நட்சத்திர குடும்பத்திலிருந்து தமிழுக்கு வரும் நாயகி நிஹாரிகா !! “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் ஷேன் நிகாம் ஜோடியாக இணைந்த தெலுங்கு நாயகி நிஹாரிகா !! SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” இப்படத்தில் […]
Continue Reading