சீயான் விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே. சூர்யா

சீயான் விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே. சூர்யா *‘சீயான் 62’ வில் இணைந்திருக்கும் எஸ். ஜே. சூர்யா* தமிழ் சினிமாவின் தனித்துவமான நட்சத்திர நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சீயான் 62’ எனும் படத்தின் நட்சத்திர பட்டியலில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார்கள். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் யு. […]

Continue Reading

சென்னையை தாண்டி தனது திரையரங்குத் தொழிலை விரிவுபடுத்தும் ஏஜிஎஸ்

சென்னையை தாண்டி தனது திரையரங்குத் தொழிலை விரிவுபடுத்தும் ஏஜிஎஸ் *புதுப்பொலிவுடன் நவீன தொழில்நுட்பங்களுடன் கடலூரில் உதயமானது ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா* திரைப்பட தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு திரையரங்குகளை தொடங்கியதன் மூலம் திரையரங்கு வணிகத்திலும் தடம் பதித்தது. இதைத் தொடர்ந்து பழைய மகாபலிபுரம் சாலை, தி. நகர், மதுரவாயல் என தொடர்ந்து திரையரங்குகளை விரிவுபடுத்திய கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். […]

Continue Reading

நீயே ஒளி’ இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

நீயே ஒளி’ இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை- சந்தோஷ் நாராயணன்   *‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இருக்கும்- சந்தோஷ் நாராயணன்* *சென்னை நேரு திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் முதல் இசை நிகழ்ச்சி ‘நீயே ஒளி’- சந்தோஷ் நாராயணன்.* *மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைக்கும் பிரம்மாண்டமான மியூசிக் கான்செர்ட் ‘நீயே ஒளி’* ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி […]

Continue Reading

ஜீ. வி. பிரகாஷ்குமார் வெளியிட்ட ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் (STARDA

ஜீ. வி. பிரகாஷ்குமார் வெளியிட்ட ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் (STARDA *‘ஸ்டார்டா’ வின் பிராண்ட் அம்பாசிடரான ஜீ. வி. பிரகாஷ்குமார்.* *கலைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழா* தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், […]

Continue Reading

கருத்துள்ள திரைப்படம் எனப் பாராட்டி மாணவர்களிடம் சென்று சேர்க்கும் தமிழ்நாடு அரசு

2013 ஆம் ஆண்டில் Dr.ராமதாஸ் தயாரிப்பில், கிஷோர், சினேகா, சூரி மற்றும் பலர் நடித்து, எனது இயக்கத்தில் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தை மாணவர்கள் அனைவரும் அவசியம் காணவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் காண தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து அதன்வழி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஹரிதாஸ் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. கருத்துள்ள திரைப்படம் எனப் பாராட்டி மாணவர்களிடம் சென்று சேர்க்கும் தமிழ்நாடு அரசுக்கும், நல்ல திரைப்படத்தை என்றும் கொண்டாடும் மக்களுக்கும், இத்திரைப்படத்தை மக்களிடம் நல்முறையில் […]

Continue Reading

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு *அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது.* இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 91 […]

Continue Reading

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நான்கு புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படங்களை, ஸ்ட்ரீம் செய்யவுள்ளது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நான்கு புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படங்களை, ஸ்ட்ரீம் செய்யவுள்ளது 4 புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படங்களை, ஸ்ட்ரீம் செய்யும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக 1 டிக்கெட் 4 படம் எனும், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் தற்போது நான்கு புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடியும். இந்த நான்கு படங்களின் தொகுப்பு, டிசம்பர் 30 அன்று பார்க்கிங் […]

Continue Reading

மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன் 

மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன் *விஸ்வம்பரா படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் !!* *மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான விஸ்வம்பரா படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.* மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 […]

Continue Reading

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், விஷ்ணு விஷால்

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால் !! ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை தந்த, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க, புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. தரமான படைப்புகள் தரும், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் விஷ்ணு விஷால் […]

Continue Reading

ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம்

VJF – Vaishak J Films தயாரிப்பில், சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம்  சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் எனும் சிவண்ணா உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்குகிறார் இப்படத்தினை VJF – வைஷாக் J பிலிம்ஸ் நிறுவனத்தின் […]

Continue Reading