தன் அடுத்த படத்தின் தலைப்பு “காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது இந்த நிலையில் தன் அடுத்த படத்தின் தலைப்பு “காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது” என்று காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டார். ஏப்ரல் மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, கோவை, கோவா, மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகிறது.

Continue Reading

காதலர் தினத்தன்று வெளியான ‘ராமம் ராகவம்’ படத்தின் சிறப்பு காட்சி.

காதலர் தினத்தன்று வெளியான ‘ராமம் ராகவம்’ படத்தின் சிறப்பு காட்சி. சமுத்திரக்கனி நடிப்பில் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படம் ‘ராமம் ராகவம்’ ப்ருத்வி போலவரபு தயாரிப்பில் இப்படத்தை ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் கீழ் பிரபாகர் ஆரிபாகா வழங்குகிறார். தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இந்த படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி , தன்ராஜ், ஹரீஸ் உத்தமன், சுனில் நடிக்கிறார்கள். காதலர் தினத்தையொட்டி, ராமம் ராகவம் படத்தின் முதல் […]

Continue Reading

தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா

‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா” பாடல் புரோமோ வெளியானது. *தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய அல்பம் பாடல் “மாமாகுட்டிமா” புரோமோ வெளியாகியுள்ளது.* லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடலினை சமீபத்தில் தேசிய […]

Continue Reading

அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் வெளியாகிறது யோகி பாபு, அனுமோல், மொட்டை ராஜேந்திரன், கௌஷிக், அனித்ரா நாயர்,சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், பிரபஞ்சன், ஜெயக்குமார் ரயில் ரவி ,மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

Continue Reading

இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்

இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் *பதினைந்து ஆண்டுகள் கஷ்டப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மிகச்சிறந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்* *இந்த ஆண்டின் மிகச்சிறந்த சம்பவமாக “பைரி” திரைப்படம் இருக்கும்” – யாத்திசை இயக்குநர் தரணி ராசேந்திரன்* *பைரி வெறும் புறா சண்டை இல்லை; மனிதர்களின் உணர்வுகளைப் பேசுகிறது.” – யாத்திசை இயக்குநர்* *பிப்ரவரி 23 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் […]

Continue Reading

அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும்

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA)விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட, ஒரே இந்தியத் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.* இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படத்தை, கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஜவான் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு […]

Continue Reading

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து வழங்க, டி கம்பெனி இணைத் தயாரிப்பில், நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து வழங்க, டி கம்பெனி இணைத் தயாரிப்பில், நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ !! விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது அடுத்த திரைப்படத்தினை, ரோமியோ பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும், இணைந்து தயாரிக்கவுள்ளதை, பெருமையுடன் அறிவித்துள்ளது. டி கம்பெனி நிறுவனம் இப்படத்தினை இணைத்தயாரிப்பு செய்கிறது. நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி, கதை நாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் […]

Continue Reading

இசைஞானி இளையராஜா பாராட்டி இசையமைத்த ‘நாதமுனி’ படம். இயக்குனர் மாதவன் நெகிழ்ச்சி

இசைஞானி இளையராஜா பாராட்டி இசையமைத்த ‘நாதமுனி’ படம். இயக்குனர் மாதவன் நெகிழ்ச்சி   369சினிமா தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் இயக்குனர் மாதவன் லக்‌ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான்விஜய், Aவெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நாதமுனி’ சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சகமனிதர்களின் செயல்களால் எவ்வாறு வாழ்வில் வினைபுரிகிறது என்பதை கருத்தாளமிக்க கதையாக உருவாகியிருக்கும் படம் தான் ‘நாதமுனி’ என்கிறார் இயக்குனர் மாதவன் லக்‌ஷ்மன். சாமானிய தகப்பனாக இந்திரஜித் […]

Continue Reading

எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் படப்ப்பிடிப்பு நிறைவு

எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் படப்ப்பிடிப்பு நிறைவு  3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிப்பில் மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ஆலன். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைபாளி. சிறுவயதில் இருந்தே […]

Continue Reading

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் Jபேபி மார்ச் 8 ல் வெளியாகிறது

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் Jபேபி மார்ச் 8 ல் வெளியாகிறது சென்சாரில் எந்த கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் வெளியாகும் பா இரஞ்சித் தயாரித்த படம் Jபேபி இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் Jபேபி. அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த […]

Continue Reading