படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால்

படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால் சாக்ஷி அகர்வால் தனது ‘பேடாஸ்’ பாதைக்கு திரும்பியுள்ளார். பென்சி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் அதிரடியான த்ரில்லர் திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். அக்காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குனர் ஃபீனிக்ஸ் பிரபு இயக்குகிறார். தயாரிப்பின் போது பலத்த காயம் ஏற்பட்டாலும், காலில் ஏற்பட்ட காயத்துடன் சண்டைக் காட்சியில் நாளை முழு வீச்சில் நடித்து முடிக்கிறார். *Actor Sakshi Agarwal suffers to injury during an action […]

Continue Reading

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, இனிதே பூஜையுடன் துவங்கியது

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, இனிதே பூஜையுடன் துவங்கியது அருண் விஜய் நடிக்கும் 36 வது திரைப்படம், BTG Universal நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத் துவங்கியது !! தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் […]

Continue Reading

சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்

சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன் ‘சீயான் 62’ வில் கதையின் நாயகியாகும் துஷாரா விஜயன்!* ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இயக்குநர் […]

Continue Reading

கள்வன் – திரைவிமர்சனம் Rank 3.5/5

கள்வன் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் என்று சொன்னால் மிகையாகாது. காரணம் படத்தின் ட்ரைலர் போஸ்டர்ஸ் அதோடு ஜி.வி.பிரகாஷ் எதிர்ப்பார்ப்பு தான் காரணம்,அதோடு தமிழ் சினிமா செந்திமென்ட் யானை வேறு உள்ளது. சரி இந்த படம் ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் ஜி வி பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் பி வி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் கள்வன். சத்தியமங்கலம் மலைப்பகுதியில் நடக்கும் கதையாக அமைத்து இருக்கிறார் […]

Continue Reading

சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்

சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் புதுமையான வடிவத்தில் அசத்தும் “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !! ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கேன் (can).” புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் […]

Continue Reading

நேற்று இந்த நேரம் – திரைவிமர்சனம் (Rank 2/5)

இயக்குனர் சாய் ரோஷன் இயக்கத்தில்வ் ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் செல்வா, பாலா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், நேற்று இந்த நேரம். இப்படத்தினை, Clapin Filmotainment நிறுவனத்தின் சார்பில், கே ஆர் நவீன் குமார் தயாரித்துள்ளார். ஷாரிக் ஹாசன், ஹரிதா இருவரும் காதலர்கள். இவர்கள், தங்களது நண்பர்களுடன் ஊட்டிக்கு ஜாலியாக சுற்றுலா செல்கிறார்கள். ஆனால், ஜாலியாக சென்றவர்களிடையே சில மோதல்கள் ஏற்படுகிறது. […]

Continue Reading

ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம் (ஆனந்த வலி )Rank 4.5/5

ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம் மலையாளத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் வெளியாகின்றது. அந்த வழி எப்போதும் புதுமையான படங்களை தொடர்ந்து நல்ல படங்களை எடுப்பவர் ப்ருத்வி ராஜ் மீண்டும் ஒரு உணர்ச்சி பூர்வமான இந்திய சினிமாவின் வரலாற்று படமாக தயாரித்து இருக்கும் படம் தான் ஆடு ஜீவிதம் ப்ருத்வி ராஜ், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கோகுல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஆடு ஜீவிதம்.பல மொழிகளில் இப்படம் வெளிவந்திருக்கிறது. சுனில் […]

Continue Reading

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ‘ தி ஃபேமிலி ஸ்டார்’. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, […]

Continue Reading

வெப்பம் குளிர் மழை – திரைவிமர்சனம்

வெப்பம் குளிர் மழை – திரைவிமர்சனம் எம்.எஸ்.பாஸ்கர்,திரவ்,இஸ்மாத்பானு, ரமா,மாஸ்டர் காத்திகேயன்,தேவ் ஹபிபுல்லா,விஜயலக்ஷ்மி மற்றும் பலர் நடிப்பில் சங்கர் இசையில் பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் வெப்பம் குளிர் மழை மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கும் நாயகன் திரவுக்கும், நாயகி இஸ்மத் பானுவுக்கும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், ஊரார் எந்த பிரச்சனையாக இருந்தாலும் திரவ் – இஸ்மத் பானு தம்பதியின் குழந்தையின்மை […]

Continue Reading

ஹாட் ஸ்பாட் – திரைவிமர்சனம்

ஹாட் ஸ்பாட் – திரைவிமர்சனம் ஹாட் ஸ்பாட் நான்கு கதைகைளை ஒரே படமாக சொல்லி இருக்கும் படம் இது நான்கும் வித்தியாசமான கவித்துவமான கதைகள் கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே இரண்டு படங்கள் “திட்டம் இரண்டு”, அடியே உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கின் அடுத்த படம் தான் இந்த “ஹாட் ஸ்பாட்”. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் மிகப்பெரும் சர்ச்சையை எழுப்பியது. தொடர்ந்து இப்படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வம் சினிமா […]

Continue Reading