சூரி நடிக்கும் ‘கருடன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

சூரி நடிக்கும் ‘கருடன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் […]

Continue Reading

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது. ‘காக்கா முட்டை’ ,’விசாரணை’, ‘கொடி’ ,’வட சென்னை’ உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் தான் “மாஸ்க்”. இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் sp சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் . இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக்  இயக்குகிறார். இவர் ‘தருமி’ என்ற குறும்படத்திற்காக பிஹைன்ட் வுட்ஸ் […]

Continue Reading

ஏஸ்’ ( ACE) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

ஏஸ்’ ( ACE) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு *கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ ( ACE) ! ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ்’ ( ACE)’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஏஸ்’ எனும் திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை ருக்மணி வசந்த், யோகி […]

Continue Reading

கன்னி’ – திரைவிமர்சனம்

  கன்னி’ – திரைவிமர்சனம் சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி’. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதிவு ராஜ்குமார், இசை செபாஸ்டியன் சதீஷ், படத்தொகுப்பு சாம், பாடல்கள் உமாதேவி, கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு, மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பாதையில் தன்னுடன் கைக்குழந்தை ஒன்று […]

Continue Reading

இங்க நான் தான் கிங்கு – திரைவிமர்சனம்

இங்க நான் தான் கிங்கு – திரைவிமர்சனம் சந்தானம் நகைச்சுவைக்கு நாயகன் என்று தான் சொல்லணும் ஆம் நகைசுவை நடிகராக வளம் வந்து இன்று நாயகனாக வெற்றிகரமாக வளம் வருகிறார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் நகைசுவை நடிகர்கள் ஹீரோ என்ற கம்பளம் விரித்தது பலர் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் அதில் மிக பெரிய வெற்றியை தழுவி தொடர்ந்து பல படங்களை நமக்கு ஹீரோ வாக கொடுத்து வருகிறார். அதற்க்கு முக்கிய காரணம் அவரின் கதை […]

Continue Reading

தலைமைச் செயலகம் திரைவிமர்சனம்

மொத்தத்தில் தலைமை செயலகம் திரை விமர்சனம் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் தொடர் தான் தலைமைச் செயலகம். ஜிப்ரான் இந்த தொடருக்கு இசையமைத்திருக்கிறார். வொய்டு ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவிக்குமார் படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த தொடரை […]

Continue Reading

எலெக்ஷன் திரை விமர்சனம்

எலெக்ஷன் திரை விமர்சனம் மக்களுக்கு எப்படி இது தேர்தல் நேரமோ அதே போல் தமிழ் சினிமாவுக்கும் தேர்தல் காலம். வரிசையாக தேர்தல் தொடர்பான படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து இந்த வாரம் வந்துள்ள படம் எலெக்ஷன். சேத்து மான் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தமிழ் இயக்கத்தில் விஜயகுமார், ப்ரீத்தி அஷ்ராணி, ரிச்சா ஜோஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து அதில் உள்ள அரசியலை பேசுகிறது இப்படம். விஜயகுமாரின் […]

Continue Reading

படிக்காத பக்கங்கள் திரைவிமர்சனம்.

படிக்காத பக்கங்கள் திரைவிமர்சனம். எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் சார்பில் முத்துக்குமார், மற்றும் செல்வம் தயாரிக்க, யாஷிகா ஆனந்த், பிரஜின் , ஜார்ஜ் மரியான், முத்துக்குமார்  , பாலாஜி, லொள்ளுசபா மனோகர், தர்ஷினி  நடிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கி இருக்கும் படம். காதலனை நம்பி ஒரு பெண் ( தர்ஷினி) நெருக்கமாக இருக்க, அது இன்னொருவன் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் வீடியோவாக அவளுக்கே வருகிறது . அவன் பணம் கேட்பதோடு பலரிடம் படுக்கச் […]

Continue Reading

இயக்குனர் K.S.ரவிக்குமார் அவர்களின் அடுத்த தயாரிப்பான ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

இயக்குனர் K.S.ரவிக்குமார் அவர்களின் அடுத்த தயாரிப்பான ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (13/05/24) ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி,பொன்ராம்,மித்ரன்.R.ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ்,’சிறுத்தை’சிவா,பேரரசு,கதிர்,சரண்,எழில்,இராஜகுமாரன்,சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின்,R.V.உதயகுமார்,P.வாசு, இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி,R.பார்த்திபன் K. பாக்யராஜ், […]

Continue Reading

உயிர் தமிழுக்கு திரை விமர்சனம்

உயிர் தமிழுக்கு திரைவிமர்சனம் கதாநாயகன்: அமீர், கதாநாயகி: சாந்தினி ஸ்ரீதரன், நடிகர்கள் :ஆனந்த்பாபு ராஜ்கபூர் இமான் அண்ணாச்சி  சரவண சக்தி மற்றும் பலர், இசை: வித்யா சாகர், இயக்கம்:ஆதாம் பாவா. ஆதம் பாவாவின் திரைப்படம் இலகுவான பாணியில் தொடங்குகிறது, ஆனால் விரைவில் ஒரு அரசியல் நாடகமாக மாறும்.  எம்ஜிஆர் பாண்டியன்(அமீர்),தனது ஊரில் கேபிள் டிவி நடத்தி வருகிறார் இமான் அண்ணாச்சி தனது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட போகிறேன் எனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறார் அதற்காக மறுநாள் தேர்தல் […]

Continue Reading