ஸ்டார் – திரைவிமர்சனம்

ஸ்டார் – திரைவிமர்சனம் தொடர் வெற்றி மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்த கவின்யின் அடுத்த படைப்பு தான் ஸ்டார் இந்த படம் அவருக்கு வெற்றியா இல்லை என்ன என்று பார்ப்போம். இயக்குனர் இலன் இவருக்கு இது இரண்டாவது படம் இந்த படத்தில் கவின் , லால், அதிதி பொன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம்,மற்றும் பலர் நடிப்பில் பி வி எஸ் என் பிரசாத், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் எழிலரசு […]

Continue Reading

ரசவாதி – திரைவிமர்சனம்

ரசவாதி – திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரை படங்கள் என்றால் அது மெளனகுரு, மகாமுனி படங்கள் என்று ஆணித்தரமாக கூறலாம் காரணம் முற்றிலும் வித்தியாசமான அதோடு ஆழமான கருத்தை கொண்ட படங்களும் என்று கூறலாம். அப்படி பட்ட வெற்றி படங்களை கொடுத்ததை இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு தான் ரசவாதி . இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ஜி எம் சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், […]

Continue Reading

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் “போகுமிடம் வெகு தூரமில்லை” ஃபர்ஸ்ட் லுக்

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் “போகுமிடம் வெகு தூரமில்லை” ஃபர்ஸ்ட் லுக் விமல், கருணாஸ் நடிப்பில்  “போகுமிடம் வெகு தூரமில்லை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.  விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் […]

Continue Reading

நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு 

நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு  தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் […]

Continue Reading

கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள […]

Continue Reading

திரைக்கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படம் நாளைய இயக்குநர் -.நடிகர் பாடலாசிரியர் சினேகன் பேச்சு

திரைக்கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படம் நாளைய இயக்குநர் -.நடிகர் பாடலாசிரியர் சினேகன் பேச்சு நாளைய இயக்குநர் பட பூஜை யில் இளையராஜா மற்றும் வைரமுத்து பிரச்னைக்கு விளக்கம் கொடுத்த . நடிகர் கவிஞர் சினேகன். எஸ்ஏஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் யோகராஜ் செபாஸ்டியன் தயாரிப்பில் இயக்குனர் சித்திக் எழுதி இயக்கி நடிக்கும் நாளைய இயக்குநர் படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் பாடலாசிரியருமான சிநேகன் , இமான் அண்ணாச்சி, சேலம் ஆர் ஆர் தமிழ்ச் செல்வன், […]

Continue Reading

குரங்கு பெடல் – திரைவிமர்சனம்

குரங்கு பெடல் – திரைவிமர்சனம் சமீப காலமாக தமிழ் சினிமாவில் தரமான கதையம்சம் கொண்ட படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது அந்த வகை தமிழ் சினிமாவில் மேலும் ஒரு சிறந்த குழந்தைகள் பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் குரங்கு பெடல் தரமான படங்களை தயாரித்து வெளியிடும் சிவகார்த்திகேயனின் அடுத்த படைப்பு தான் இந்த குரங்கு பெடல். இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் காளி வெங்கட்,சந்தோஷ், வேல்முருகன்,ராகவன்,ஞானசேகர் சாய்,கணேஷ்,ரத்தேஷ்,பிரசன்ன பாலச்சந்தர் ஜான்சன் திவாகர்,தக்ஷணா சாவித்ரி,செல்லா குபேரன் மற்றும் பலர் நடிப்பில் […]

Continue Reading

அரண்மனை 4 – திரைவிமர்சனம்

அரண்மனை 4 – திரைவிமர்சனம் அரண்மனை 4 தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டு இருந்த படம் இந்த படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், ராமசந்திர ராஜு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி மற்றும் பலர் நடிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் இ.கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு வில் சுந்தர்.சிஇயக்கத்தில் இந்த படத்தை குஷ்பு சுந்தர் மற்றும் ஏசிஎஸ் அருண் தயாரித்துள்ளனர். அரண்மனை இதுவரை […]

Continue Reading

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு!

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு! ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், […]

Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘ராபர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘ராபர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’   சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இப்படத்தின் கதை என்ன? பல்வேறு […]

Continue Reading