P T சார்’ திரைப்பட வெற்றி விழா

‘P T சார்’ திரைப்பட வெற்றி விழா வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் ‘P T சார்’. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினில் பெரும் வரவேற்பைக் குவித்த இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை, […]

Continue Reading

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக் *ராகுல் கபாலி இயக்கும், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக ஆளுமையுமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். […]

Continue Reading

அக்காலி – திரைவிமர்சனம்

அக்காலி – திரைவிமர்சனம் நாசர், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா யாமினி, தரணி, பரத், வினோதினி மற்றும் பலர் நடிப்பில் முகமத் ஆசிப் அஹமத்இசையமைத்து இயக்கி இருக்கும் படம் அக்காலி சரி கதைக்குள் போகலாம் … காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த குழுவினருக்கு மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் கிடைக்கிறது. அதன்படி […]

Continue Reading

ஹிட் லிஸ்ட்  திரைவிமர்சனம்.

ஹிட் லிஸ்ட்  திரைவிமர்சனம்.   நடிகர்கள்: விஜய் கனிஷ்கா, சரத்குமார், கெளதம் மேனன் சமுத்திரக்கனி,தாரா ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்‌ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, முனீஷ்காந்த், பால சரவணன். இசை: சி. சத்யா இயக்கம்: சூர்ய கதிர் & கார்த்திகேயன். தயாரிப்பு: கே.எஸ். ரவிக்குமார். இயக்குநர் விக்ரமன் தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக ஹிட் லிஸ்ட் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளார். கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின்,உதவி இயக்குனர்களான சூர்ய […]

Continue Reading

சூரியின் ஆக்ஷன் அவதாரம் “கருடன்” திரை விமர்சனம்!

சூரியின் ஆக்ஷன் அவதாரம் – “கருடன்” திரை விமர்சனம்! எதிர் நீச்சல், கொடி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கருடன். இப்படத்தின் கதை என்னவென்றால், உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் இருவரும் இணைபிரியாத நண்பர்கள். சிறுவயதில் அனாதையான சூரியை தன்னுடனே வைத்துக் கொள்கிறார் உன்னி முகுந்தன். சூரியும் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமாரிடம் விசுவாசமாக இருக்கிறார். அமைச்சர் ஆர்வி உதயகுமார் சென்னையில் உள்ள கோயில் நிலத்தை […]

Continue Reading

ஐஃபா உற்சவம் 2024 – பன்முகம் கொண்ட தென்னிந்திய சினிமா துறைகளின் ‘விருதுகளுக்கான பரிந்துரைகள்’ தற்போது வரவேற்கப்படுகின்றன.

ஐஃபா உற்சவம் 2024 – பன்முகம் கொண்ட தென்னிந்திய சினிமா துறைகளின் ‘விருதுகளுக்கான பரிந்துரைகள்’ தற்போது வரவேற்கப்படுகின்றன. சகிப்புத்தன்மை மற்றும் மனித சகவாழ்வுத்துறைக்கான ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் மேதகு.ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் அவர்களின் கௌரவ ஆதரவின் கீழ், ஐஃபா உற்சவம்-2024-ஆனது,சினிமா துறையில் செய்த சாதனைகளின் மூலம் சிறந்து விளங்குபவர்களையும், அதே சமயம் நம் நாட்டின் திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் மிகச்சிறந்த திறமையாளர்கள், கதைசொல்லல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களையும் அங்கீகரிக்கவும் […]

Continue Reading

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. *கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் […]

Continue Reading

பகலரியான்  திரைவிமர்சனம்

பகலரியான்  திரைவிமர்சனம் நாயகனாக வெற்றி நாயகியாக அக்சயா கந்தமுதன், சாப்லின் பாலு,சாய் தீனா, வினு ப்ரியா மற்றும் பலர் நடிப்பில் விவேக் சரோ இசையில் முருகன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பகலரியான் தந்தையை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்த நாயகன் வெற்றியும், நாயகி அக்‌ஷயா கந்தமுதனும் காதலிக்கிறார்கள். வெற்றி சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதால் அவருக்கு பெண் கொடுக்க அக்‌ஷயாவின் தந்தை மறுக்கிறார். ஆனால், வெற்றி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலையில் […]

Continue Reading

பி.டி.சார் திரைப்பட விமர்சனம்

பி.டி.சார் திரைப்பட விமர்சனம் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பி‌.டி.சார் படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். தியாகராஜன் ஈரோட்டில் கல்வித் தந்தையாக பெரிய மனிதராக இருப்பவர். அவரது பள்ளியில் ஆதி பி.டி. சாராக பணிபுரிகிறார். அதே பள்ளியில் டீச்சராக இருக்கும் காஷ்மீராவை காதலிக்கிறார். ஆதி பயந்த சுபாவம் கொண்டவர். அநியாயம் நடந்தால் வேடிக்கை மட்டும் பார்ப்பவர். ஆதியின் பக்கத்து வீட்டு இளவரசுவின் மகள் அனிகா தியாகராஜனின் கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே நாள் இரவு சாலையில் […]

Continue Reading

சாமானியன் – திரைவிமர்சனம்

சாமானியன் – திரைவிமர்சனம் நீண்ட காலத்துக்கு பிறகு மீண்டும் தமிழ்திரையில் மக்கள் நாயகன் ராமராஜன் திரைக்கு வருவது நமக்கு சந்தோசம் கொடுக்க போகிறதா இல்லை நம்மை சோதிக்க போகிறாரா என்று பார்ப்போம் . ராமராஜன்,எம்.எஸ்,பாஸ்கர்,ராதாரவி,போஸ் வெங்கட்,சரவண சுப்பையா,கே.எஸ்.ரவிக்குமார்,மைம்கோபி, லியோ சிவகுமார்,நகிஸா சரண் வினோதினி,தீபா சங்கர்,சிம்ருதி வெங்கட்,மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில் ஆர்.ராகேஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் சாமானியன் மதுரையில் இருந்து சென்னை வரும் நாயகன் ராமராஜன், தனியார் வங்கி ஒன்றில் நுழைந்து துப்பாக்கி மற்றும் […]

Continue Reading