“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு

அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா படம் சர்ச்சையில் சிக்குமென முன்பே தெரியும் , “அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன் !! எனக்கு டான்ஸ் என சொல்லி தனியாக அவரே ஹீரோயினுடன் ஆடி விட்டார் – “அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா !! Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி […]

Continue Reading

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு 

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு  *கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் […]

Continue Reading

பயமறியா பிரம்மை’ திரைவிமர்சனம்

‘பயமறியா பிரம்மை’ திரைவிமர்சனம் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையை புத்தமாக எழுதுவதற்காக எழுத்தாளர் கபிலன் அவரை சிறையில் சந்திக்கிறார். இருவருக்குமான உரையாடலின் போது, “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கபிலன் சொல்கிறார். அது எப்படி நடக்கும்? என்று ஜெகதீஷ் கேட்கிறார். ஜெகதீஷின் கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில் காட்சிகளாக விவரிப்பது தான் ‘பயமறியா பிரம்மை’. படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஜெகதீஷ் என்றாலும், […]

Continue Reading

ரயில் – திரைவிமர்சனம்

ரயில் – திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் அத்திப்பூ போல ஒரு சில நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகும் அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் வடக்கன் இல்லை பெயர் மாற்றத்தால் ரயில் என்ற தலைப்புடன் வெளியாகிறது, இருந்தும் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமான பெயர் என்றால் மனிதாபிமானம் என்று தான் வைக்கவேண்டும், இருந்தும் நாம் வடக்கன் என்றே பயணிப்போம் அது தான் சரி அது தான் உண்மையும். இன்றைய காலத்துக்கு தேவையான ஒரு கதை […]

Continue Reading

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி […]

Continue Reading

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு 69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, […]

Continue Reading

மகாராஜா – திரைவிமர்சனம். ரேட்டிங் 4.5/5

மகாராஜா – திரைவிமர்சனம். ரேட்டிங் 4.5. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவரின் நடிப்பு மட்டுமே அதோடு குறுகிய காலத்தில் தன் ஐம்பதாவது படத்தில் நடித்து முடித்து படத்தின் டைட்டல் போலவே இந்திய சினிமாவின் மஹாராஜாவாக வளம் வருகிறார்.   நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா. குரங்கு […]

Continue Reading

பிதா திரைப்பட அறிவிப்பு விழா

பிதா திரைப்பட அறிவிப்பு விழா SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை லக்‌ஷ்மி  ‌ராமகிருஷ்ணன் பேசியதாவது… மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் […]

Continue Reading

அஞ்சாமை திரைப்பட விமர்சனம்

அஞ்சாமை திரைப்பட விமர்சனம்   சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அஞ்சாமை. இப்படத்தின் கதைப்படி, திண்டுக்கலில் விவசாயியான விதார்த் தனது மனைவி வாணி போஜன் மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் வாழ்ந்து வருகிறார். அவரது மூத்த மகன் பள்ளியில் படிக்கும் போதே மருத்துவர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து வருகிறார். அந்த நேரத்தில் மத்திய அரசு மருத்துவ கல்வியில் சேர நீட் என்ற பொது நுழைவுத் தேர்வை கொண்டு […]

Continue Reading

வெப்பன்” திரைப்பட விமர்சனம்

“வெப்பன்” திரைப்பட விமர்சனம் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’ (Weapon). இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சாதாரண மனிதர்களை தாண்டி சூப்பர் சக்தியுடன் சூப்பர் ஹியூமன் நபர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று நம்பும் வசந்த் ரவி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். மேலும் சுற்றுச்சூழல் மீது […]

Continue Reading