நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா ‘ஸ் சாட்டர்டே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா ‘ஸ் சாட்டர்டே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு   டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் […]

Continue Reading

ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் ஹனு ராகவபுடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான # பிரபாஸ் ஹனு – இன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ என அடுத்தடுத்து வெற்றி பெற்ற படங்களில் நடித்த பிரபாஸ் அடுத்ததாக இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிக்கிறார். கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான படைப்பாக […]

Continue Reading

இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்.

இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம். கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம் திரைப்படம். சன் குழுமத்திலிருந்து துவங்கப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் அயன், சிங்கம், ஆடுகளம், மங்காத்தா உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகித்தும், எந்திரன், சர்கார், பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ராயன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இவர்கள் தயாரிப்பில் […]

Continue Reading

டிமாண்டி காலனி 2 திரைவிமர்சனம்

டிமாண்டி காலனி 2 திரைவிமர்சனம் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்கனவே இரண்டு திரில்லர் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய இடத்தை பிடித்து வையத்து இருப்பவர்.தற்போது நேற்று வெளியாகி இருக்கும் டிமான்ட்டி காலனி 2 படத்தில் அந்த நல்ல பேரை தக்கவைத்து கொள்பார என்று பார்ப்போம் இந்த படத்தில் அருள்நிதி பிரியா பவானிசங்கர் ஆண்டி ஜாஸ்கெலைனன் டிசெரிங் டோர்ஜி அருண் பாண்டியன் முத்துக்குமார்,அதிதி – மீனாட்சி கோவிந்தராஜன்,சர்ஜனோ காலிட் , அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் […]

Continue Reading

தங்கலான்  திரைவிமர்சனம்

 தங்கலான்  திரைவிமர்சனம் எவன் உழுகிரானோ அவனுக்கு தான் நிலம் சொந்தம் என்ற ஒற்றை கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும்  படம் தான் தங்கலான் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட உலக தரத்துக்கு இணையான சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் இதுவரை நாம் உலக சினிமாவை ஹாலிவுட் படங்களை பார்த்து பிரமித்து வந்த நமக்கு இந்த படம் அவர்கள் நம்மை பார்த்து பிரமிக்க கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது இதில் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் […]

Continue Reading

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ பத்திரிகையாளர் சந்திப்பு

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ பத்திரிகையாளர் சந்திப்பு   ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை […]

Continue Reading

அந்தகன் திரைவமர்சனம்

அந்தகன் திரைவமர்சனம்  அந்தகன் நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகியிருக்கும் படம் இது இந்த படம் அவருக்கு மீண்டும் தமிழ் திரையில் வாழ்வு கொடுக்குமா இல்லை மீண்டும் ஒய்வு எடுக்க வைக்குமா என்று பார்ப்போம். அவரின் திரை வாழ்வுக்கு முற்று புள்ளி வைத்த அவர் அப்பாவின் இயக்கத்தில் தான் மீண்டும் இந்த படம் அரங்கேறியிருக்கு. அந்தகன் இதில் பிரசாந்த்,சிம்ரன்,ப்ரியாஆனந்த்,கே.எஸ்.ரவிக்குமார் நவரச நாயகன் கார்த்திக்,ஊர்வசி,வணிதாவிஜய்குமார்,யோகிபாபு,பூவையார் மற்றும் பாளை நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகரும் இயக்குனருமான […]

Continue Reading

வீராயி மக்கள் – திரைவிமர்சனம்

வீராயி மக்கள் – திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளுக்கு ஒரு தனி மவுசு உண்டு காரணம் உறவுகளின் மையமாக வைத்து வரும் படங்களாக அமையும் ஆகவே ரசிகர்களிடம் இந்த படங்களுக்கு ஒரு தனி வரவேற்பு இருக்கும் அந்த வகையில் இந்த வீராயி மக்கள் படத்திற்கு கிடைக்குமா என்று பார்ப்போம் இந்த படத்தில் வேலா ராமமூர்த்தி,மாரிமுத்து,தீபா ஷங்கர்,சுரேஷ் நந்தா,ராம செந்தில்,குமாரி ஜெரால்டு மில்டன்,பாண்டி அக்கா மற்றும் பலர் நடிப்பில் தீபன் சக்கரவர்த்தி இசையில் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் […]

Continue Reading

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை […]

Continue Reading

போட் திரை விமர்சனம்

போட் திரை விமர்சனம் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள போட் படத்தின் திரை விமர்சனம் படத்தின் கதை இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடக்கிறது. அதாவது1943ம் ஆண்டு சென்னையில் ஜப்பான் நாட்டு விமானங்கள் சென்னை மீது குண்டு போட உள்ளதாக தகவல் பரவுகிறது. அதனால் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்தும் திறந்த வெளியில் தான் நடக்கிறது. மீனவரான யோகி பாபு சிறைக்கைதியான தனது தம்பியை காப்பாற்ற நினைக்கிறார். அப்போது விமானம் மூலம் குண்டு போட உள்ளதாக […]

Continue Reading