முதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert 

முதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert *Torque Entertainment மற்றும் Raj melodies வழங்கும், “Return Of The Dragon” ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert !!* கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. Torque Entertainment மற்றும் Raj melodies […]

Continue Reading

சாலா – திரை விமர்சனம் – 3.5/5

சாலா – திரை விமர்சனம் – 3.5/5 நடிகர்கள்: தீரன், ரேஷ்மாவெங்கடேஷ் , சார்லஸ் வினோத், ஸ்ரீநாத், அருள்தாஸ், சம்பத் ராம் மற்றும் பலர். ஒளிப்பதிவு: ரவீந்திரநாத் குரு இசை: தீசன் இயக்குனர்: எஸ்.டி மணிபால் தயாரிப்பு: பீப்பிள் மீடியா ஃபேக்டரி சாலா”, ராயபுரத்தின் துடிப்பான அதே சமயம் மோசமான பின்னணியில் விரிவடைகிறது, பிரபலமான பார்வதி மதுக்கடையை மீண்டும் திறப்பதற்கான அதிகாரப் போட்டியை மையமாகக் கொண்டது.  சாலா (தீரன்) மற்றும் தங்கதுரை (சார்லஸ் வினோத்) தலைமையிலான இரண்டு […]

Continue Reading

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி கிரியேஷன்ஸ் இணையும் விஸ்வம்பரா படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது .

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி கிரியேஷன்ஸ் இணையும் விஸ்வம்பரா படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ப்ரீ-லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைக் குவித்த நிலையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ-ஃபேண்டஸி என்டர்டெய்னர் “விஸ்வம்பரா” படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் பின்னணியில், சிறப்பு சக்திகள் மிகுந்த திரிசூலத்தினை ஏந்தியபடி காட்சியளிக்கிறார் சிரஞ்சீவி. இடி மின்னல் பரவ, தெய்வீக கதிரலை […]

Continue Reading

தங்கலான்    திரைவிமர்சனம்

தங்கலான்    திரைவிமர்சனம் எவன் உழுகிரானோ அவனுக்கு தான் நிலம் சொந்தம் என்ற ஒற்றை கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும்  படம் தான் தங்கலான் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட உலக தரத்துக்கு இணையான சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் இதுவரை நாம் உலக சினிமாவை ஹாலிவுட் படங்களை பார்த்து பிரமித்து வந்த நமக்கு இந்த படம் அவர்கள் நம்மை பார்த்து பிரமிக்க கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது இதில் பிரபல தொழில்நுட்ப […]

Continue Reading

வாழை  திரைவிமர்சனம்

வாழை  திரைவிமர்சனம்   பரியேறும் பெருமாள் படம் மூலமாக தமிழில் அறிமுகமான மாரி செல்வராஜ் தொடர் இமாலய வெற்றிகள் மூலம் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளது நாம் அனைவரும் அறிந்தது.இந்த நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. தன்னுடைய முந்தைய படைப்புகளில் சாதிய ஆதிக்க கொடுமைகளை அலசி ஆராய்ந்த மாரி செல்வராஜ்,இந்த படத்தில் தன் பாதையில் இருந்து முற்றிலும் மாறி இந்த படத்திலும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார். அதுவும் பள்ளி சிறுவர்களின் […]

Continue Reading

போகுமிடம் வெகு தூரமில்லை – சினிமா திரை விமர்சனம்

போகுமிடம் வெகு தூரமில்லை – சினிமா திரை விமர்சனம் ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சிவா கில்லாரி தயாரித்திருக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கல் கே ராஜா. இதில் விமலுடன் கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதி டெமில் சேவியர் இசை இயக்கம் என்.ஆர்.ரகுநந்தன் அறிமுக இயக்குனர் மைக்கல் […]

Continue Reading

கொட்டுக்காளி – திரை விமர்சனம் – 3.5/5

கொட்டுக்காளி – திரை விமர்சனம் – 3.5/5 கதா நாயகன் சூரி மற்றும் நாயகி அன்னா பென் மற்றும் பலர்  நடித்துள்ளனர், கொட்டுக்காளி ஒரு கிராமப்புற கதை மற்றும் பின்னணி இசை இல்லாமல் புதிய முயற்சி திரைப்படமாகப்பட்டுஉள்ளது.  கூழாங்கல் புகழ் பெற்ற பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியஉள்ளார்.சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். நாயகி ஒரு பாதிப்பு ஏற்படுகிறது.அதை சரி செய்ய அவர்களின் குடும்பத்தில் கோவிலுக்குப் போய் வந்தால் சரி ஆகும் என்று முடிவு செய்யிகிரகள். பயணம் தொடங்குகிறது.உரிய நேரத்தில் அவர்கள் சென்றகளா,இல்லையா, வழியில் […]

Continue Reading

சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா

‘சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம்… வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் […]

Continue Reading

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோவையைச் சேர்ந்த முதல் பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனமான “எக்ஸ்டெர்ரோ”-வின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்க தொழில்முனைவோராகவும் வட அமெரிக்காவில் மதிப்பிற்குரிய தொழிலதிபர்கள் ஒருவராகவும் விளங்குகிறார். மகளிர் தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆதரவற்றுவதற்கு உதவுவதற்காகவும் லைஃபை என்று அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த நிர்வாகியாக […]

Continue Reading

தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் முன்னோட்டம் திரையிடல் & பத்திரிகையாளர் சந்திப்பு

தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் முன்னோட்டம் திரையிடல் & பத்திரிகையாளர் சந்திப்பு   ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கோட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (‘கோட்’) திரைப்படத்தில் […]

Continue Reading