விஜய் தேவாரகொண்டாவின் ‘VD12’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் தேவாரகொண்டாவின் ‘VD12’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘VD 12’ திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ரௌடி’ என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது ‘ஜெர்ஸ்ஸி’ & ‘மல்லி ராவா’ ஆகிய படங்களின் […]

Continue Reading

பேச்சி – திரைவிமர்சனம் (மிரட்டல்

பேச்சி – திரைவிமர்சனம் (மிரட்டல் புதியவர்களின் முயற்சியில் புதிய கதை திரைக்கதை பயணத்தில் வெளிவந்து இருக்கும் பேச்சி நம்மை கவருமா என்று பார்ப்போம். காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் மற்றும் பலர் நடிப்பில் ராஜேஷ் முருகேசன் இசையில் ராமசந்திரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பேச்சி கதைக்கு போகலாம்; நண்பர்கள் ஐந்து பேரும் கொல்லிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் டிரக்கிங் செல்கிறார்கள். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாலசரவணன் வழிகாட்டுவதற்காக அவர்களுடன் செல்கிறார். அவர்கள் […]

Continue Reading

ஜமா – திரைவிமர்சனம்

ஜமா – திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வருவது என்பது மிக குறைவு அதை பூர்த்தி செய்ய ஒரு மிக சிறந்த கதையம்சம் கொண்ட படமாக வந்துள்ள படம் ஜமா இயக்குனர் பாரி இளவழகன் முதல் படத்திலே தன் முத்திரையை பதித்து விட்டார் என்று தான் சொல்லணும் புதுவிதமான கதை மெய்சிலிர்க்கவைக்கும் திரைக்கதை அற்புதமான கதாபாத்திரங்கள் என்று நம்மை பிரமிக்க வைத்துள்ளார் இயக்குனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்து ஜமாவில் பெண் […]

Continue Reading

வாஸ்கோடகாமா – திரைவிமர்சனம்

வாஸ்கோடகாமா – திரைவிமர்சனம் சிறிய இடைவெளிக்கு பின் நகுல் நடிக்கும் வாஸ்கோடகாமா இந்த நகுலுக்கு நிரந்தர இடம் கொடுக்குமா இல்லை இதுவும் ஆதி சருக்குமா என்று பார்ப்போம், நகுல்,ஆர்த்தன பினு,கே.எஸ்.ரவிக்குமார்,வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், முனீஸ்காந்த்,ரெடிங் கிங்ஸ்லி, பிரேம்குமார்,படவா கோபி மற்றும் பலர் நடிப்பில் என்.வி.அருண் இசையில் ஆர்,ஜி,கே இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் “வாஸ்கோடகாமா” கதைக்கு போகலாம்; பல்வேறு அறிவியல் முன்னேற்றங்களை கண்டு வரும் இவ்வுலகில் எதிர்காலத்தில் நல்ல செயல்களில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாகவும், தீய செயல்களில் […]

Continue Reading

யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு   *தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.* சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி […]

Continue Reading

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ், முன் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ், முன் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், ‘சட்னி – சாம்பார்’. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் […]

Continue Reading

ராயன் திரைவிமர்சனம்

ராயன் திரைவிமர்சனம் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 50வது படம் தான் ராயன். இப்படத்தை இவரே இயக்கியிருக்கிறார்.   ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஓம் பிரகாஷ். இந்த படத்தின் நாயகனாகவும் இயக்குனராகவும் நடித்துள்ளார் தனுஷ் மேலும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.சன்பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கதைக்குள் போகலாம் […]

Continue Reading

பாகுபலி முதல் கல்கி வரை: உண்மையிலேயே மிகப்பெரிய பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் 

பாகுபலி முதல் கல்கி வரை: உண்மையிலேயே மிகப்பெரிய பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரெபெல் ஸ்டார் பிரபாஸ்  கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அழைத்தது, ​​​​ பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும். சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் […]

Continue Reading

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் – இயக்குநர் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய […]

Continue Reading

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் உடன் புதிய மலையாள படமான ‘நரிவேட்டா’வில் நடிக்கிறார்* ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி கட்டு’ என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், ‘ஆட்டோகிராப்’ மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில், தனது […]

Continue Reading