டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம் சரவணனாக அறிமுகம்

‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம் சரவணனாக அறிமுகம்: கணவர், விஞ்ஞானி, கனவுகளைத் தேக்கி வைத்திருப்பவர் என சரவணன் தனக்கு வரும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் ஒருவரின் அறிவுதான் விலைமதிப்பில்லாதது. இதை சரவணனை விட வேறு யாரும் நன்கு அறிந்திருக்க மாட்டார்கள். திறமையான, விடாமுயற்சியுடன் போராடும் விஞ்ஞானியான அவரது முன்னேற்றத்திற்கு ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ’டெஸ்ட்’ திரைப்படத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவன் […]

Continue Reading

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் – திரைவிமர்சனம் 

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் – திரைவிமர்சனம் எழுதியும் இயக்கியதும் – மோகித் ராம்சந்தானி நடிகர்கள் – ஆரி லோபஸ், ரெனாட்டா வகா, அல்ஃபிரெடோ காஸ்ட்ரோ, பவுலினா கைடான் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு – அலெஹாண்ட்ரோ சாவேஸ் இசை – லிசா ஜெரார்ட் சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை! உண்மை நிகழ்வின் சாரத்தை பாதிக்காமல், அதை சிறப்பான திரைப்படமாக உருவாக்கி பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தினால், அது ஒரு மனதை […]

Continue Reading

டெக்ஸ்டர் திரைவிமர்சனம்

டெக்ஸ்டர் திரைவிமர்சனம்     நடிகர்கள்: ராஜீவ் கோவிந்த் (கதாநாயகன்) அபிஷேக் ஜார்ஜ் (கதாநாயகன்) யுக்தா பெர்வி, (கதாநாயகி) சித்தாரா விஜயன் (கதாநாயகி 2) ஹரிஷ் பெர்டி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் ஒளிப்பதிவு – ஆதித்ய கோவிந்தராஜ் இசை– ஸ்ரீநாத் விஜய் பாடல்கள்– மோகன்ராஜன் படத்தொகுப்பு– ஸ்ரீனிவாஸ் பி.பாபு   மக்கள் தொடர்பு -வெங்கட்   கதை – சிவம் திரைக்கதை வசனம் இயக்கம்– சூரியன்.G   […]

Continue Reading

ஸ்வீட் ஹார்ட் – திரைவிமர்சனம் 

ஸ்வீட் ஹார்ட் – திரைவிமர்சனம் இந்த படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன் பி.ஏ., ஃபௌசிமற்றும் பலர் நடிப்பில் சுவீணீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் யுவான்ஷாங்கர் ராஜா இசையமைத்து தயாரித்து வெளிவந்து இருக்கும் படம் ஸ்வீட் ஹார்ட் சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், ஹீரோ ரியோ ராஜ் திருமணம் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளில் நம்பிக்கை இல்லை. இருப்பினும், அவரது காதலி கோபி ரமேஷ் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். இதனால், இருவருக்கும் […]

Continue Reading

பெருசு – திரைவிமர்சனம் 

பெருசு – திரைவிமர்சனம் தமிழ்சினிமாவில் வந்து இருக்கும் அடல்ட்டு காமெடி படம் தான் இந்த பெருசு இந்த காலத்துக்கு இந்த படத்தில் வரும் காட்சி பெரிய ஆபாசம் கொடுக்கவில்லை என்று தான் சொல்லணும் . இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ், கருணாகரன், சுவாமிநாதன், தனம், தீபா, கஜராஜ், அலெக்சிஸ், சுபத்ரா ராபர்ட், ஜீவா பாலச்சந்திரன் இயக்கம்: இளங்கோ ராம் இசை: அருண் ராஜ் […]

Continue Reading

ராபர் – திரைவிமர்சனம் 

ராபர் – திரைவிமர்சனம்   இந்த வார ரிலீஸில் ஒரு தரமானபடமென்று ராபர் படத்தை சொல்லலாம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் மற்றும் தாய் பாசத்தை மையமாக வைத்து வெளிவந்து இருக்கும் படம் தான் ராபர் மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம் பாண்டி அவர்களின் இயக்கத்தில் சத்யா, டேனியல் அனி போப், தீபா சங்கர், ஜெயபிரகாஷ், பாண்டியன், சென்ராயன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் […]

Continue Reading

வருணன் – திரைவிமர்சனம் 

வருணன் – திரைவிமர்சனம்  மீண்டும் ஒரு வடசென்னை மைய்யமான கதை களம் இதில் ஒரு சின்ன மாற்றம் அதே ரௌடிசம் தான் அனால் தண்ணீருக்காக சண்டை போடுகிறார்கள். இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன், ப்ரியதர்ஷன்,ஜீவா ரவி,மஹேஸ்வரி,அர்ஜுனன் கீர்த்திவாசன், மற்றும் பலர் நடிப்பில் போபோ சசி இசையில் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் வருணன்   சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு […]

Continue Reading

நடிகர் விவேக் பிரசன்னா நடிக்கும் ‘ ட்ராமா’ (‘Trauma’) படத்தின் இசை வெளியீடு

நடிகர் விவேக் பிரசன்னா நடிக்கும் ‘ ட்ராமா’ (‘Trauma’) படத்தின் இசை வெளியீடு டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ட்ராமா’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, […]

Continue Reading

தமிழில் தடம் பதிக்கும் பிரபல கன்னட மற்றும் தெலுங்கு நடிகர் தீக்ஷித் ஷெட்டி

தமிழில் தடம் பதிக்கும் பிரபல கன்னட மற்றும் தெலுங்கு நடிகர் தீக்ஷித் ஷெட்டி   ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பேனரில் ஜி. சரவணன் தயாரிக்க சாரா இயக்கும் படத்தில் நாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கிறார் ‘கே டி எம்’, ‘பிளிங்க்’, ‘தசரா’, ‘தி கேர்ள் பிரண்ட்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் கன்னட மற்றும் தெலுங்கு படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட கதாநாயகன் தீக்ஷித் ஷெட்டி புதிய படம் ஒன்றின் […]

Continue Reading

அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.   அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த படத்தில் அஸ்வின் கந்தசாமி இயக்குனராக அறிமுகமாகிறார், மேலும் இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் […]

Continue Reading