அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா     A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , […]

Continue Reading

பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட் கிருஷ்ண குட்டி, “ராம் […]

Continue Reading

ஹார்ட்பீட்’ வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா பாலு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்

‘ஹார்ட்பீட்’ வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா பாலு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் கலைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கலை மற்றும் திரைத்துறைக்கு பல திறமைகள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த தீபா பாலு திரைத்துறைக்கு தவிர்க்க முடியாத அறிமுகம். ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட்பீட்’ வெப்தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்லூரியில் தீபா படித்துக் கொண்டிருந்தபோது, நாக்கவுட் யூடியூப் சேனலில் அவர் நடித்த ‘தேன்மிட்டாய்’ சீரிஸ் […]

Continue Reading

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ டி என் […]

Continue Reading

வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது!’ : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா

வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது!’ : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா   வார் 2 டீசரில் ஜூனியர் என்.டி.ஆர் அவரது காந்த, சிந்தனைமிக்க தோற்றத்தில் தனித்து நின்றார்..2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார் 2 படத்தில், என்.டி.ஆரின் கதாபாத்திரம் ஸ்டைல் மற்றும் ஆக்ரோஷத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததை ரசிகர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் எவ்வாறு அன்பைப் பொழிந்துள்ளனர் என்பதைக் […]

Continue Reading

நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் ‘குயிலிபடத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு

நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் ‘குயிலிபடத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு   B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் […]

Continue Reading

தக் லைஃப் – திரைவிமர்சனம்

தக் லைஃப் – திரைவிமர்சனம் நடிகர்கள் :கமல்ஹாசன், எஸ்.டி.ஆர், திரிஷா அபிராமி மற்றும் நட்சத்திரப் பட்டாளம் இசை: ஏ.ஆர். ரகுமான் ஒளிப்பதிவு :ரவி கே சந்திரன் இயக்கம்: மணிரத்தினம் தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல் & மெட்ராஸ் டாக்கீஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து உள்ள கூட்டணி தான் மணிரத்தினமும் உலக நாயகன் கமலஹாசனம்  இளம் பட்டாளத்துடன்  தக் லைஃப் படம். தக் லைஃப் என்பது ஒரு கேங்ஸ்டர் கதையம்சத்துடன் கூடிய குடும்பத்தோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான படமாகும். கமலஹாசனுக்கும் […]

Continue Reading

மெட்ராஸ் மேட்னி  திரைவிமர்சனம்

மெட்ராஸ் மேட்னி  திரைவிமர்சனம் நடிகர்கள் :சத்யராஜ் காளி வெங்கட் ரோஷினி ஹரிபிரியன். இசை:கே.சி.பாலசாரங்கன் ஒளிப்பதிவு:ஆனந்த்.ஜி.கே இயக்கம் :கார்த்திகேயன் மணி நடுதர மக்களின்  வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் கதை  மற்றும் கதாபாத்திரங்களின்  பார்வையாளர்களை இழுத்து செல்லக்கூடிய படம். நாயகனாக நடித்த காளி வெங்கட், தனது இயல்பான நடிப்பின் மூலம் ‘கண்ணன்’ என்ற பாத்திரத்தை நம் மனதில் உறையாக பதிய செய்கிறார். சத்யராஜ் தன்னுடைய திரைஅழுத்தத்துடன் கதையின் கருவை சுமந்த ஒரு முக்கிய பாத்திரத்தில் […]

Continue Reading

பரமசிவன் பாத்திமா-திரைவிமர்சனம்

பரமசிவன் பாத்திமா-திரைவிமர்சனம்   நடிகர்கள்:விமல்,சாயா தேவி,ம். M. S. பாஸ்கர்,cool சுரேஷ், மாற்று பலர் இசை:தீபன் சக்கரவர்த்தி இயக்கம்: இசக்கி கார்வண்ணன்.   திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பின்புலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம், மத மாற்றத்தின் தாக்கத்தால் மூன்று தனி கிராமங்களாகப் பிரிகிறது. இந்த பிரிவின் பின்னணியில் உருவாகும் மத மோதல்கள், பின்னணியில் நடக்கும் கொலைகள், விசாரணையை திசைமாறச் செய்கின்ற சூழ்நிலைகள் என ஒன்றுக்கொன்று பின்னிய ஒரு கதையையே ‘பரமசிவன் பாத்திமா’ சொல்ல முயல்கிறது. விமல் […]

Continue Reading