டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா 

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா    ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் […]

Continue Reading

தொடரும் – திரைவிமர்சனம்

தொடரும் – திரைவிமர்சனம்   இயக்குநர் தருன் மூர்த்தியின் புதிய படைப்பு பென்ஸ், ஒரு சாதாரண குடும்ப மனிதனின் வாழ்க்கையில் ஏற்பட்ட உலுக்கிய தருணங்களை மையமாகக் கொண்டு நகரும் சமூக அரசியல் கலந்த அதிரடித் திரைப்படமாக அமைந்துள்ளது. மோகன்லால், ஷண்முகம் எனும் பென்ஸ் டாக்ஸி டிரைவராக, தனது மனைவி (ஷோபனா), மகள், மகனுடன் தெனியில் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால் அவரது பழைய அம்பாசிடர் கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவது தொடங்கி, ஒரு இரவுப் பயணம் […]

Continue Reading

நிழற்குடை – திரைவிமர்சனம்:

நிழற்குடை – திரைவிமர்சனம்:     இலங்கையின் போர்க்களத்திலிருந்து அகதியாக இந்தியா வந்த தேவயானி (தேவயானி), சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் பணிபுரிகிறார். ஒரு குழந்தையின் பிறந்த நாளுக்காக அந்த இல்லத்திற்கு வரும் ஐடி தம்பதிகள் விஜித் (விஜித்) மற்றும் கண்மணி (கண்மணி), தேவயானியின் குழந்தைகள் மீது கொண்ட பாசத்தைப் பார்த்து தங்கள் பிள்ளையை கவனிக்க அவரை வீட்டில் வேலைக்குக் அழைத்து செல்கிறார்கள். வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்ற கனவுடன் அமெரிக்கா செல்ல திட்டமிடும் தம்பதிகள், இறுதியாக […]

Continue Reading

பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் விதமாக உருவாகியுள்ள சீமானின் ‘தர்மயுத்தம்’ ‘தப்பாட்டம்’, ‘ஆண்டி இண்டியன்’, ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் “தர்மயுத்தம்” ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக மலையாளத் […]

Continue Reading

‘Dude’ படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜூவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி வரும் ‘Dude’ படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜூவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு தற்போது பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்தியன் படமான ‘Dude’-ல் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். […]

Continue Reading

கஜானா திரைவிமர்சனம் 

கஜானா திரைவிமர்சனம்  நடிகர்கள் :இனிகோ பிரபாகர், வேதிகா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், செந்துரயன், பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன் மற்றும் பிறர் இயக்கம்: பிரபதீஷ் சாம் இசை: அச்சு ராஜமணி தயாரிப்பு: ஃபோர் ஸ்க்வேர் ஸ்டுடியோஸ் – பிரபதீஷ் சாம் நாகமலை என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பொக்கிஷம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பொக்கிஷத்தை யாலி என்னும் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ஒரு மிருகம் காக்கிறது. பலர் அந்த பொக்கிஷத்தை […]

Continue Reading

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு  மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஜிவி பிரகாஷுன் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஃபேண்டஸி திரில்லராக உருவாகி வரும் “இம்மார்டல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி திரை நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் […]

Continue Reading

கீனோ   திரைவிமர்சனம் 

கீனோ   திரைவிமர்சனம்  நடிகர்கள் :மகாதாரா, பகவத்,காந்தரவா, ராஜேஷ் கோபிஷெட்டி. இயக்கம் :R. K. திவாகர் இந்த படம் குழந்தைகளை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்கியது மட்டும் இல்லாமல் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்.கே. திவாகர். இந்நிலையில் கீனோ படம் எப்படி உள்ளது, படம் சொல்ல வந்த விஷயத்தை சரியாகச் சொல்லி உள்ளதா என்பதை காணலாம் தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளின் மனோ பாவத்தையும் அவர்களின் […]

Continue Reading

என்காதலே –   திரைவிமர்சனம் 

என்காதலே –   திரைவிமர்சனம்  ‘மேல்நாட்டு மருமகள்’ பட காலத்தில் இருந்து அவ்வப்போது இதுபோன்று வெளிநாட்டில் இருந்து தமிழ் நாடு வரும் நாயகி இங்கிருக்கும் நாயகன் மேல் காதல் கொண்டு அவரைக் கைப்பிடிக்க ஆசைப்படும் கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்படி நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் அப்படி ஒரு கதையைத் தேர்வு செய்திருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயலட்சுமி. காரைக்கால் பகுதியில் ஒரு மீனவ குப்பத்தில் நடைபெறுகிறது கதை. வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள நாயகி […]

Continue Reading

நோர்வே திரைப்பட விழாவில் கலைமகன் விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா

நோர்வே திரைப்பட விழாவில் கலைமகன் விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா   நோர்வே திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகர் சௌந்தரராஜா தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள சௌந்தரராஜா நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில், இவர் மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற பெயரை அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை […]

Continue Reading