சென்னையில் நடைபெற்ற மண்டாடி இசை வெளியீட்டு விழா

சென்னையில் நடைபெற்ற மண்டாடி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற மண்டாடி இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறனுக்கு நடிகர் சூரி நன்றி தெரிவித்தார். மதிமாறன் இயக்கத்தில் சூரி, மஹிமா நம்பியார், சுகாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மண்டாடி’ செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆர்.எஸ். இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சூரி […]

Continue Reading

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா 

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா  AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் உருவாக்கம், […]

Continue Reading

இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு

இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு போதைக்கு எதிரான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தென்னிந்தியத் தமிழ் திரைப்படம் ‘நல்லபடம்’. Harish cinemas சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை, ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி. பிரபுராம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், […]

Continue Reading

ஒன்ஸ் மோர் திரை விமர்சனம் 

ஒன்ஸ் மோர் திரை விமர்சனம் நடிகர்கள் : அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல், மற்றும் பலர். இசை : ஹேஷாம் அப்துல், ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன், இயக்கம் : விக்னேஷ் ஸ்ரீகாந்த், தயாரிப்பு : மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ். கதாநாயகன் அர்ஜுன் தாஸ் (ரகுவரன்) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் உயிரோட்டமற்ற மனிதராக அறிமுகமாகும் ரகு, மனநல மருத்துவர் மற்றும் பாதிரியாரை சந்தித்துக்கொண்டிருப்பது, அவரது மனநிலையைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அவரது கல்லூரி […]

Continue Reading

கலீஃபா’ பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நடிகை கைரா வாசுதேவன்

‘கலீஃபா’ பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நடிகை கைரா வாசுதேவன் மலையாளத்தில் அறிமுகமான ‘கலீஃபா’ பட அனுபவங்களை விவரிக்கும் நடிகை கைரா வாசுதேவன் மலையாள திரையுலகம் என்னைத் தேர்ந்தெடுத்து, அளவற்ற அன்பையும் அளித்தது- கைரா வாசுதேவன் நடிகை கைரா வாசுதேவன்- பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான ‘கலீஃபா’ திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏராளமான ரசிகர்களால் இணையத்தில் தேடப்படும் பிரபலமாக மாறி இருக்கிறார் நடிகை கைரா வாசுதேவன். இந்த தருணத்தில் நடிகை கைரா […]

Continue Reading

ஹாய் திரைவிமர்சனம்

ஹாய் திரைவிமர்சனம் நடிகர்கள் : கவின், நயன்தாரா, பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, பெப்சி விஜயன், விடிவி.கணேஷ், மற்றும் பலர். இசை : ஜென் மாட்டேன், ஒளிப்பதிவு : ராஜேஷ் சுக்லா, இயக்கம் : விஷ்ணு எடவன், தயாரிப்பு : எஸ் எஸ் லலித்குமார் விஷ்ணு நயன்தாரா, உமேஷ் குமார் பன்சால். கதாநாயகனுக்கு (கவின்)  ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற  கனவோடு பெற்றோர்கள் படத்தின் ஆரம்பிக்கிறது, கோயம்புத்தூரில் ஒரு பெரிய குடும்பத்தில் […]

Continue Reading

அமரம் திரை விமர்சனம் 

  அமரம் திரை விமர்சனம்     நடிகர்கள் : ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால், ஜார்ஜ், சாய் தீனா, மற்றும் பலர். இசை :மிக்கி ஜெ. மேயர், ஒளிப்பதிவு : பரத் குமார், இயக்கம் : திரு அருள் கிருஷ்ணா.   தமிழ் சினிமாவில் ஒரு மாறுபட்ட கதை களத்துடன் மலை பகுதியில் வசிக்கும் மக்களின் பின்னணி என்ன அவர்கள் ஏற்படும் இன்னல்கள் பிரச்சனைகள் அவர்கள் தேவைகள் இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் அமரம் […]

Continue Reading

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை 

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை  ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. தேஜாவு, வித்தைகாரன் படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் […]

Continue Reading

இளைய திலகம் பிரபு, விஜய் வர்மா நடிப்பில் பூஜை நடைபெற்றது

Romeo Pictures ராகுல் – Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் புதிய திரைப்படம் – இளைய திலகம் பிரபு, விஜய் வர்மா நடிப்பில் பூஜை நடைபெற்றது Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று […]

Continue Reading

பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிப்பில் காமெடி, காதல், நட்பு, குடும்பம் கலந்த கலர்ஃபுல் என்டர்டெய்னர்

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிப்பில் காமெடி, காதல், நட்பு, குடும்பம் கலந்த கலர்ஃபுல் என்டர்டெய்னர் இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு 24.08.26 நேற்று சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியது. பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கை முறை, நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களைச் சுற்றி […]

Continue Reading