ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்! நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்! நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக […]

Continue Reading

திபெட் – திரை விமர்சனம்

திபெட் – திரை விமர்சனம் நடிகர்கள்:ஸ்ரீகாந்த்,சிருஷ்டி டாங்கே,ஜான் விஜய்,பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம்,மற்றும் பலர். இசை:தாஜ்நூர். ஒளிப்பதிவு:கோகுல், இயக்கம்:எஸ்.மணிபாரதி, நாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் வார விடுமுறையை கழிப்பதற்காக ஊட்டிக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். உடன் விலை மாதுவான சிருஷ்டி டாங்கேவையும் அழைத்து செல்கிறார்கள். சிருஷ்டி டாங்கே மீது காதல் கொள்ளும் ஸ்ரீகாந்த், அவரை தனது நண்பர்கள் தொடாதவாறு பார்த்துக் கொள்கிறார். அதே சமயம், சிருஷ்டி டாங்கே உடன் உல்லாசமாக இருக்க அவரது நண்பர்கள் […]

Continue Reading

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ […]

Continue Reading

ஜனநாயகம், பராசக்தி ரிலீஸ் ஆனாலும் அனலி தியேட்டர்களில் ஓடும் – சிந்தியா லூர்டே நம்பிக்கை

நிச்சயம் தளபதி விஜய் கூட விரைவில் நடிப்பேன் – நடிகை சிந்தியா லூர்டே உறுதி ஜனநாயகம், பராசக்தி ரிலீஸ் ஆனாலும் அனலி தியேட்டர்களில் ஓடும் – சிந்தியா லூர்டே நம்பிக்கை விஜயசாந்திக்கு பின் நான் தான் முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன் – சிந்தியா லூர்டே சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த படத்தின் ட்ரைலர் […]

Continue Reading

“மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” ; த்ரிகண்டா’ பட இயக்குநர் சிலாகிப்பு

“இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது” ; த்ரிகண்டா’ விழாவில் இயக்குநர் ஹாரூண் பேச்சு தயாரிப்பாளர்களே படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையிடலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை – இயக்குநர் கேபிள் சங்கர் தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தே மோசடி நடக்குது ; ‘த்ரிகண்டா’ விழாவில் உண்மையை அம்பலப்படுத்திய இயக்குநர் கேபிள் சங்கர் “மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” ; த்ரிகண்டா’ பட […]

Continue Reading

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் – “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது 

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் – “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது  பிரியங்கா மோகன் நடிக்கும், கன்னட படமான “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” ஃபர்ஸ்ட்லுக் வெளியானது கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் […]

Continue Reading

ஆர்எம்ரவிதிகிங்மேக்கர் – திரை விமர்சனம்

ஆர்எம்ரவிதிகிங்மேக்கர் – திரை விமர்சனம்  “கடந்தகாலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை” பத்திரிகையாளர் ப.திருமாவேலன் சொன்ன இந்தக் கருத்து வழிமொழியக்கூடிய ஒன்று. நிச்சயமாக நம் இளைஞர்களுக்கு கடந்தகால அரசியல் ஆளுமைகளின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் தற்கால அரசியல் வாதிகளில் யார் ஆளுமை மிக்கவர் என்று இனம் காண முடியும். முதிர்ச்சி நிறைந்த அரசியல்வாதியும், எம்.ஜி.ஆர் அவர்களின் வலுது கையுமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களைப் பற்றி இன்றைய தலைமுறை அறிந்த கொள்ள […]

Continue Reading

சிறை’ – திரைவமர்சனம்

         சிறை’ – திரைவமர்சனம் நடிகர்கள்:விக்ரம் பிரபு,எல்.கே.அக்‌ஷய் குமார்,அனிஷ்மா அனில்குமார்,ஆனந்த தம்பிராஜா, மற்றும் பலர். இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு:மாதேஷ் மாணிக்கம், இயக்கம்:சுரேஷ் ராஜகுமாரி, தயாரிப்பு:R. S. வெங்கட்.  வேலூர் மத்திய சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் விசாரணை கைதி எல்.கே.அக்‌ஷய் குமார், போகும் வழியில் தப்பித்து விடுகிறார். இங்கேயே கதை விறுவிறுப்பாகத் தொடங்கினாலும், படம் முழுக்க ஓடுவது துரத்தல் அல்ல… தீர்மானங்கள், தவறுகள், அவற்றின் விலை பற்றிதான். இந்த வழக்கில் […]

Continue Reading

பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா 

பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா  Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை […]

Continue Reading

ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

“ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் […]

Continue Reading