ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘அல்லு சினிமா’ஸூக்காக சிறப்பு விளம்பர படத்தை படமாக்கியுள்ளார்

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘அல்லு சினிமா’ஸூக்காக சிறப்பு விளம்பர படத்தை படமாக்கியுள்ளார் அல்லு சினிமாஸ் நிறுவனத்திற்காக உருவாகும் சிறப்பு விளம்பர படத்தின் படப்பிடிப்பை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த விளம்பர படத்தை இயக்குநர் கௌதம் நாயுடு இயக்கியுள்ளார். உயர்தரமான சினிமா தரத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த விளம்பர படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள அல்லு சினிமாஸ் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக இந்த விளம்பர படம் […]

Continue Reading

“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் கவனம் ஈர்க்கும் நடிகை ஐஸ்வர்யா KS 

“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் கவனம் ஈர்க்கும் நடிகை ஐஸ்வர்யா KS  வெற்றிமாறன் & மாரி செல்வராஜ் படங்களில் நடிக்க ஆசை – நடிகை ஐஸ்வர்யா KS நயன்தாரா தான் என் இன்ஸ்பிரேஷன் – நடிகை ஐஸ்வர்யா KS நடிகை ஐஸ்வர்யா KS, சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துத் திரையுலகில், கவனம் ஈர்த்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, […]

Continue Reading

பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்” – நடிகர் ரவி மோகன்

“பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்” – நடிகர் ரவி மோகன் வில்லனாக அறிமுகமாகும் நடிகர் ரவி மோகனின் ’பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பல பிளாக்பஸ்டர் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் படங்களைக் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர் ரவி மோகன் ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பற்றி ரவி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, […]

Continue Reading

வரலாற்றின் ஒரு பகுதியில் இருந்து உருவான ‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா முரளி

“வரலாற்றின் ஒரு பகுதியில் இருந்து உருவான ‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா முரளி வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருந்து […]

Continue Reading

மெலிசா (Mellisa) பாத்திரத்தில், ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்திலிருந்து, மெலிசா (Mellisa) பாத்திரத்தில், ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது  யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் […]

Continue Reading

”பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா 

”பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா  Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் […]

Continue Reading

அனலி  திரைவிமர்சனம்

அனலி  திரைவிமர்சனம்  நடிகர்கள்: சிந்தியாலூர்டே,ஷிமாலி(குழந்தை),சக்தி வாசு தேவன்,கபீர் துகான் சிங்,அபிஷேக் வினோத், இனியா,குமரவேல்,மற்றும் பலர். இசை:தீபன் சக்ரவத்தி, ஒளிப்பதிவு:ராமலிங்கம், இயக்கம்:தினேஷ் தீனா தயாரிப்பு:சிந்தியா லூர்டே, அனலி திரைப்படத்தின் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிந்தியா லூர்டே தனது குழந்தையுடன் சென்னை வருகிறார், எதிர்பாராத விதமாக தான் கொண்டு வரும் ஒரு பேகை தொலைத்து விடுகிறார்கள், அது ஒரு கடத்தல் கும்பல் கண்டெய்னர் லாரியில் சிக்கிக் கொள்கிறது அதை தேடி செல்கிறார்கள் அதில் ஏற்படும் சிக்கல்கள் இன்னல்கள் எவ்வாறு […]

Continue Reading

வெளியே போய் விடாதீர்கள்.. அடிவிழும்” ; சிறை நடிகர் ரகு இசக்கியை எச்சரித்த விக்ரம் பிரபு

“வெளியே போய் விடாதீர்கள்.. அடிவிழும்” ; சிறை நடிகர் ரகு இசக்கியை எச்சரித்த விக்ரம் பிரபு சிறை பட நடிகர் ரகு இசக்கிக்கு நடிகர் சூரி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’. பத்திரிக்கையாளர்கள் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள சிறை திரைப்படத்தில் நாயகியின் அக்கா கணவராக கோவிந்தராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்று […]

Continue Reading

தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை : ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது 

தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை : ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது  தமிழ் ரசிகர்களுக்காக ZEE5 ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை வழங்குகிறது. தளபதி விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது. H. வினோத் இயக்கத்தில், […]

Continue Reading

முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி வெளியிட்ட யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி வெளியிட்ட யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்… தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் D.தங்கபாண்டி, S.கிருத்திகா தங்கபாண்டி தயாரிப்பில் , அறிமுக இயக்குனர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர்… இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Continue Reading