ரஜினிகேங் – திரை விமர்சனம்
ரஜினிகேங் – திரை விமர்சனம் நடிகர்கள்:ரஜினி கிஷன், கல்கி,த்விவிகா,முனிஷ்காந்த், கூல் சுரேஷ், மற்றும் பலர். இசை:எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு:என்.எஸ். சதீஷ்குமார். இயக்கம்:ரமேஷ் பாரதி, ஆவிகள் பழி வாங்குவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் கழுத்தில் கட்டிய தாலியை வைத்துக்கொண்டு அந்த தாலி கட்டியவனை ஒரு ஆவி பழிவாங்கத் துடிப்பது புதுக்கதை. நாயகன் ரஜினி கிஷனுக்கு வழிப் பயணத்தில் துணையாகிறார்கள். முனிஷ்காந்தும், கல்கி யும். கூடவே நாயகி த்விவிகா மீது ரஜினி கிஷனுக்கு காதலும் வருகிறது. கூல் சுரேஷின் […]
Continue Reading
