பரிவர்த்தனை திரைவிமர்சனம்

   பரிவர்த்தனை திரைவிமர்சனம் M S V புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படத்திற்கு ” பரிவர்த்தனை ” என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் டிவியில்  நம்ம வீட்டு பொண்ணு தொடரின் நாயகன் சுர்ஜித் இந்த படத்தின் நாயகனாகவும், ஈரமான ரோஜாவே தொடரில் நாயகியாக நடித்து […]

Continue Reading

துடிக்கும் கரங்கள் திரைவிமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் டைட்டல் துடி க்கும் கரங்கள் டைட்டலில் வெளிவந்து இருக்கும் இந்த படம் சூப்பர் ஸ்டார் வெற்றியை தக்க வைக்க முடிகிறதா என்று பார்ப்போம். விமல், மிஷா நரங், சுரேஷ் மேனன், சங்கிலி முருகன்,சௌந்தர்ராஜா,ஆனந்த் நாக்,சுபிக்ஷா மற்றும் பலர் நடிப்பில் ராகவ் பிரசாந்த் இசையில் வேலுதாஸ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் துடிக்கும் கரங்கள். நாயகன் விமல் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருவதோடு, அதன் மூலம் மக்கள் பிரச்சனைகளை […]

Continue Reading

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ – திரைவிமர்சனம் (மனதை வருடும் காதல்)

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ – திரைவிமர்சனம் (மனதை வருடும் காதல்)   சிறிய இடைவெளிக்கு பின் நம் மனதை வருடம் மென்மையான காதல் கவிதை தான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி இந்த படத்தில் நவீன் பொலி ஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி, துளசி, முரளி ஷர்மா மற்றும் பலர் நடிப்பில் மகேஷ் பாபு இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரதன் இசையில் வெளிவந்து இருக்கும் மென்மையான வித்தியாசமான காதல் கதை தான் மிஸ் ஷெட்டி […]

Continue Reading

ரெட் சாண்டல் வுட்’ – திரைவிமர்சனம்

ரெட் சாண்டல் வுட்’ – திரைவிமர்சனம் செம்மரக்கடத்தலை பற்றிய ஒரு கதை படம் செம்மையா இருக்க இல்லை வரும் கட்டையா இருக்கா என்று பார்ப்போம். வெற்றி, ஸ்ரீ மயூரிகா, கே.ஜி.எப்.ராம், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, கணேஷ் வெங்கட்ராம் கபாலி விஸ்வநாத்,வினோத் சார்லஸ், கல்லூரி வோனோத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் ரெட் சாண்டல் வுட் சென்னை வியாசார்பாடியை சேர்ந்த நாயகன் வெற்றி, தனது நண்பனை தேடி திருப்பதிக்கு செல்கிறார். அப்போது அவரை செம்மரம் கடத்தும் கும்பலைச் […]

Continue Reading

மோகன் தச்சு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் அங்காரகன்.

சத்யராஜ்,ஸ்ரீபதி, நியா, அப்புக்குட்டி, அங்காடி தெரு மகேஷ் மற்றும் பலர் நடிப்பில் கு.கார்த்திக் இசையில் மோகன் தச்சு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் அங்காரகன்   குறிஞ்சி மலை வனப்பகுதியில் இருக்கும் ரிசார்ட்டில் தம்பதியான நாயகன் ஸ்ரீபதி – நாயகி நியா மற்றும் மேலும் பல விருந்தினர்கள் தங்குகிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரிசார்ட்டில் இருக்கும் ராணி பங்களா மட்டும் பூட்டியே இருக்கும் நிலையில், ரிசார்ட்டின் புதிய மேலாளரான அங்காடி தெரு மகேஷ், அந்த அறையை […]

Continue Reading

எப்படி இருக்கிறது அட்லீ சம்பவம் – “ஜவான்” திரை விமர்சனம்

எப்படி இருக்கிறது அட்லீ சம்பவம் – “ஜவான்” திரை விமர்சனம்! இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தை பற்றி பார்க்கலாம். படத்தின் ஆரம்பத்தில் ரத்த காயங்களுடன் ஆற்றில் அடித்து வரும் ஷாருக்கானை ஊர் மக்கள் காப்பாற்றி மருத்துவ உதவிகள் செய்கின்றனர். இதனை தொடர்ந்து அங்கு வரும் மர்ம கும்பல் அங்குள்ள மக்களை கொன்று குவிக்கிறது. உடலில் […]

Continue Reading

நூடுல்ஸ் – திரைவிமர்சனம்

நூடுல்ஸ் – திரைவிமர்சனம்   ஹாரிஸ் உத்தமன் நடிப்பில் வெளிவந்து இருக்கும் நூடுல்ஸ் நல்ல சுவையை தருகிறது இல்லை ஒதுக்கிவைக்க தூண்டுகிறதா என்று பார்ப்போம். ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார்,மதன் தக்ஷிணாமூர்த்தி, ஆழியா,திருநாவுக்கரசு,ஹரிதா,மகிமா,வசந்த் மாரிமுத்து,சோபன் மில்லர் மற்றும் பலர் நடிப்பில் ராபர்ட் சற்குணம் இசையில் மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் நூடுல்ஸ். நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவம் நம் வாழ்க்கையின் திசையில் மாற்றிவிடும் சில சமயங்களில் அது மிக பெரிய […]

Continue Reading

தமிழ்க்குடிமகன் – திரைவிமர்சனம்

தமிழ்க்குடிமகன் – திரைவிமர்சனம் சேரனின் தமிழ்க்குடிமகன் தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றுகிறதா இல்லை தூற்றுகிறதா என்று பார்க்கலாம்.   சேரன்,லால்,ஸ்ரீ பிரியங்கா,வேலா ராமமூர்த்தி, எஸ்.ஏ.சந்திரசேகர்,அருள் தாஸ்,துருவா,ரவி மரியா,தீப்சிகா,மயில்சாமி மற்றும் பலர் நடிப்பில் சாம் சி,எஸ்இசையில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் தமிழ்க்குடிமகன். தொழிலை வைத்து சாதி பிரிக்கும் இந்த சமூகத்ததில் ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினர் எப்படிப்பட்ட துன்பங்களை சந்திக்க நேரிகிறது. இப்படி சாதியால் அவமானம் படும் சிலரை எப்படி […]

Continue Reading

ரங்கோலி திரைவிமர்சனம்

புதுமுகங்கள் அறிமுகம் ஆகும் ரங்கோலி படம் வண்ணமயமான ஓவியமா இல்லை கண்ணை கூசும் வெப்பமா என்று பார்க்கலாம் அறிமுக நாயன் அம்ரேஷ் அமிமுக நாயகி பிராத்தனா சந்தீப் மற்றும் நாயனின் தந்தையாக ஆடுகளம் முருகதாஸ் அம்மாவாக சாய் ஸ்ரீ தங்கையாக அக்சயா அமித் பார்கவ் மற்றும் பலர் நடிப்பில் சுந்தரமூர்த்தி இசையில் மருதநாயகத்தின் ஒளிப்பதிவில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ரங்கோலி சரி படத்தின் கதையை பார்ப்போம்; மனைவி மற்றும் மகளுடன் […]

Continue Reading

குஷி திரைவிமர்சனம்

சாகுந்தலம் தோல்வியில் சமந்தா லைகர் தோல்வியில் விஜய் தேவரகொண்டா இயக்குனர் சிவா நிர்வாண டக் ஜெகதீஷ் தோல்விக்கு பிறகு இவர் இந்த தோல்வி கூட்டணி வெற்றிக்காக போராடும் இந்த மூவர் இணைந்து வெளிவந்து இருக்கும் படம் தான் குஷி. காதலர்கள் வீட்டு பிரச்சனையில் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்கிறார்கள் அதன் பின் எழும் பிரச்சனைகளை அலைபாயுதே ஸ்டைலில் சொல்லி இருக்கும் படம் தான் இந்த குஷி. மிக பெரிய பணக்காரனின் மகன் தான் விஜய் […]

Continue Reading