டியர் திரை விமர்சனம்!

டியர் திரை விமர்சனம்! ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் டியர். இப்படத்தின் கதைப்படி நாயகன் ஜிவி பிரகாஷ் குமாருக்கு சின்ன சத்தம் வந்தால் கூட தூக்கமாட்டார். அமைதியான தூக்கத்தை விரும்பும் நபர். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தூங்கும் போது சத்தமாக குறட்டை விடும் பழக்கம் உடையவர். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. குறட்டை பிரச்சனையால் இருவருக்கும் நடக்கும் ஊடல்கள், பிரச்சினைகள்தான் கதை. ஏற்கனவே இதுபோன்ற கதைக்கருவில் குட் நைட் […]

Continue Reading

ஒயிட் ரோஸ்’ – திரைவிமர்சனம் Rank 2.5/5

ஒயிட் ரோஸ்’ – திரைவிமர்சனம் Rank 2.5/5 ஸ்ரீதரன்,பேபி நக்ஷ்த்திரா சசி லையா,ரித்திகா மற்றும் பலர் நடிப்பில் சுதர்ஷன் இசையில் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ஒயிட் ரோஸ் கதையை பாப்போம் … பாலியல் தொழிலாளிகளை அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்யும் ஆர்.கே.சுரேஷிடம், சிக்கிக்கொள்ளும் நாயகி கயல் ஆனந்தி, அவரிடம் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதை, கயல் ஆனந்தி யார்?, பாலியல் தொழிலாளிகளை கொலை செய்பவரிடம் அவர் சிக்கியது எப்படி?, பெண்களை கொடூரமாக கொலை […]

Continue Reading

கள்வன் – திரைவிமர்சனம் Rank 3.5/5

கள்வன் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் என்று சொன்னால் மிகையாகாது. காரணம் படத்தின் ட்ரைலர் போஸ்டர்ஸ் அதோடு ஜி.வி.பிரகாஷ் எதிர்ப்பார்ப்பு தான் காரணம்,அதோடு தமிழ் சினிமா செந்திமென்ட் யானை வேறு உள்ளது. சரி இந்த படம் ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் ஜி வி பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் பி வி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் கள்வன். சத்தியமங்கலம் மலைப்பகுதியில் நடக்கும் கதையாக அமைத்து இருக்கிறார் […]

Continue Reading

நேற்று இந்த நேரம் – திரைவிமர்சனம் (Rank 2/5)

இயக்குனர் சாய் ரோஷன் இயக்கத்தில்வ் ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் செல்வா, பாலா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், நேற்று இந்த நேரம். இப்படத்தினை, Clapin Filmotainment நிறுவனத்தின் சார்பில், கே ஆர் நவீன் குமார் தயாரித்துள்ளார். ஷாரிக் ஹாசன், ஹரிதா இருவரும் காதலர்கள். இவர்கள், தங்களது நண்பர்களுடன் ஊட்டிக்கு ஜாலியாக சுற்றுலா செல்கிறார்கள். ஆனால், ஜாலியாக சென்றவர்களிடையே சில மோதல்கள் ஏற்படுகிறது. […]

Continue Reading

ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம் (ஆனந்த வலி )Rank 4.5/5

ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம் மலையாளத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் வெளியாகின்றது. அந்த வழி எப்போதும் புதுமையான படங்களை தொடர்ந்து நல்ல படங்களை எடுப்பவர் ப்ருத்வி ராஜ் மீண்டும் ஒரு உணர்ச்சி பூர்வமான இந்திய சினிமாவின் வரலாற்று படமாக தயாரித்து இருக்கும் படம் தான் ஆடு ஜீவிதம் ப்ருத்வி ராஜ், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கோகுல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஆடு ஜீவிதம்.பல மொழிகளில் இப்படம் வெளிவந்திருக்கிறது. சுனில் […]

Continue Reading

வெப்பம் குளிர் மழை – திரைவிமர்சனம்

வெப்பம் குளிர் மழை – திரைவிமர்சனம் எம்.எஸ்.பாஸ்கர்,திரவ்,இஸ்மாத்பானு, ரமா,மாஸ்டர் காத்திகேயன்,தேவ் ஹபிபுல்லா,விஜயலக்ஷ்மி மற்றும் பலர் நடிப்பில் சங்கர் இசையில் பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் வெப்பம் குளிர் மழை மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கும் நாயகன் திரவுக்கும், நாயகி இஸ்மத் பானுவுக்கும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், ஊரார் எந்த பிரச்சனையாக இருந்தாலும் திரவ் – இஸ்மத் பானு தம்பதியின் குழந்தையின்மை […]

Continue Reading

ஹாட் ஸ்பாட் – திரைவிமர்சனம்

ஹாட் ஸ்பாட் – திரைவிமர்சனம் ஹாட் ஸ்பாட் நான்கு கதைகைளை ஒரே படமாக சொல்லி இருக்கும் படம் இது நான்கும் வித்தியாசமான கவித்துவமான கதைகள் கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே இரண்டு படங்கள் “திட்டம் இரண்டு”, அடியே உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கின் அடுத்த படம் தான் இந்த “ஹாட் ஸ்பாட்”. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் மிகப்பெரும் சர்ச்சையை எழுப்பியது. தொடர்ந்து இப்படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வம் சினிமா […]

Continue Reading

ரெபெல் – திரைவிமர்சனம்

ரெபெல் – திரைவிமர்சனம் தமிழனுக்கு எங்குயெல்லாம் போராட்டம் இருக்கவில்லை தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கு நடந்த போராட்டத்தை சொல்லும் படம் ரெபெல் இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒரு கதை தேவையா என்ற ஒரு கேள்விக்குறியில் தான் இந்த படம் ஆரம்பிக்கிறது. ஜி வி பிரகாஷ்குமார், மமிதா பைஜு, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, வெங்கடேஷ், சுப்ரமணியன் சிவா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகி இன்று திரை கண்டிருக்கும் திரைப்படம் தான் இந்த […]

Continue Reading

பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில்

‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில்  “சிவா மனசுல சக்தி” படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து, ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !! பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !! சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, பிரம்மாண்ட வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும், ரீ ரிலீஸ் […]

Continue Reading

பிரேமலு – திரைவிமர்சனம்

பிரேமலு – திரைவிமர்சனம் பொதுவாக மலையாள திரையுலகில் நல்ல கதையம்சம் கொண்டபடங்கள் வெளியாகும். அப்படி ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நல்ல காதல் கதையம்சம் கொண்ட படம் தான் பிரேமலு இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி படம் இந்த தற்போது தமிழில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏர்பூது தரமான படங்களை வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகம் முழுதும் வெளியிட்டு உள்ளது சாராய் இந்த படத்தை பற்றி பார்ப்போம். மலையாள புகழ் நஸ்லேன், மமிதா […]

Continue Reading