ரெட் லேபிள் – திரைவிமர்சனம்
ரெட் லேபிள் – திரைவிமர்சனம் நடிகர்கள்:லெனின்,அஸ்மின் யாசர்,ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன், மற்றும் பலர். இசை:கைலாஸ் மேனன், ஒளிப்பதிவு:சதிஷ் மையப்பன், இயக்கம்:கே.ஆர். வினோத், தயாரிப்பு:ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி. தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளும், வித்தியாசமான கதை சொல்லும் முறைகளும் தொடர்ந்து வரவேற்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “ரெட் லேபல்” திரைப்படம் அதற்கொரு புதுமையான சேர்க்கையாக அமையத் தயாராக உள்ளது. பொன் பார்த்திபன் எழுதிய கதையை அடிப்படையாகக் […]
Continue Reading
