தி டோர் திரைவிமர்சனம்
தி டோர் திரைவிமர்சனம் கட்டிடக் கலைஞராக உள்ள பாவனா, ஒரு புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்காக பழங்கால கோயிலை இடிக்கிறார். ஆனால் அதன் சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாவனாவின் தந்தை விபத்தில் உயிரிழக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, பாவனா மீண்டும் தனது வேலையைத் தொடங்கும்போது, அவளைச் சுற்றி மர்மமான மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள் நிகழ்கிறன. அவளது நண்பர்கள் அவளுக்கு உதவ முயற்சிக்கும் போதும், அதில் ஈடுபடும் சிலர் மரணமடைகிறார்கள். இந்த மரணங்களுக்கும் பாவனாவுக்கும் என்ன தொடர்பு? […]
Continue Reading