கிங்ஸ்டன் – திரைவிமர்சனம்
கிங்ஸ்டன் – திரைவிமர்சனம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் தொடர்ச்சியாக, அவர் நடித்து வெளியான படமே ‘கிங்ஸ்டன்’. இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம். தூத்துக்குடி கடலோர கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்கின்றனர். ஆனால், கடலில் விலக்க முடியாத ஒரு அதிசயம் நிகழ்கிறது – பேராசை கொண்ட ஒரு ஆவி கடலை கைப்பற்றி, அங்கு […]
Continue Reading