டூரிஸ்ட் ஃபேமிலி திரைவிமர்சனம்
டூரிஸ்ட் ஃபேமிலி திரைவிமர்சனம் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படம், நடிகர் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள ஒரு குடும்பத் திரைப்படம். இப்படம் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. பத்திரிகையாளர் பார்வைக்காக இப்படத்தின் சிறப்பு காட்சி முன்கூட்டியே திரையிடப்பட்டது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சசிகுமார் குடும்பம், ராமேஸ்வரம் வழியாக இந்தியாவில் புகுந்து, சென்னையில் சிங்கள […]
Continue Reading