நேசிப்பாயா – திரைவிமர்சனம் 3.5/5

நேசிப்பாயா – திரைவிமர்சனம் 3.5/5 தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் வரிசையில் முதல் பட்டியலில் இடம் பிடிக்கும் இயக்குநர் விஷ்ணு வரதன் காரணம் இவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் லிஸ்ட் அப்படி அறிந்தும் அறியாமலும் பட்டியல் பில்லா சர்வம் போன்ற படங்களே சாட்சி அந்த வரிசையில் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்கு பின் விஷ்ணு வரதனின் நேசிப்பாயா படம் வெளியாகியிருக்கிறது. இந்த படம் நம்மை நேசிக்க வைக்கிறதா என்று பார்ப்போம் அறிமுக நாயகன் ஆகாஷ் […]

Continue Reading

தருணம் – திரைவிமர்சனம்  3.5/5

தருணம் – திரைவிமர்சனம்  3.5/5 அருள்நிதி நடித்த தேஜாவு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசனின் அடுத்த படைப்புதான் தருணம் இதுவும் ஒரு திரில்லர் ஜானரில் பயணித்துள்ளார். முதல் படத்தில் கிடைத்த வெற்றியை இந்த படத்திலும் தக்கவைத்து இருக்கிறா இல்லை கோட்டை விடுகிறா என்று பார்ப்போம். இந்த படத்தில் நாயகனாக கிஷன் தாஸ், நாயகியாக ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, கீதா கைலாசம், பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் தர்புகா சிவா […]

Continue Reading

கேம் சேஞ்சர் – திரைவிமர்சனம் 3/5

கேம் சேஞ்சர் – திரைவிமர்சனம் 3/5 தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி, முன்னணி நடிகர் ராம் சரணின் நடிப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முரட்டுத்தனமான மற்றும் பொருத்தமற்ற முதல் பாதியால் எடைபோடப்பட்டது. வெடிக்கும் அதிரடி ஹீரோ ஆளுமை. நட்சத்திரம் போதுமான அளவு பிரகாசமாக பிரகாசிக்கிறது, ஆனால் தலைப்புஏற்ப படத்தின் கதைகளும் காட்சிகளும் அமையவில்லை . முரட்டுத்தனமான இளைஞன் ராம் சரண் […]

Continue Reading

வணங்கான் – திரைவிமர்சனம் (4/5)

வணங்கான் – திரைவிமர்சனம் (4/5) இயக்குனர் பாலாவுக்கு கரம் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆம் நடிகர் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடித்து தயாரிக்க வேண்டிய படம் ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் கைவிடப்பட்ட படத்தை அண்ணா நான் இருக்கிறேன் என்று கரம் கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவரின் நம்பிக்கையையே காப்பாற்றினாரா இல்லை பொய்த்தாரா என்று பார்ப்போம் . அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், பி.சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, டாக்டர்.யோகன் சாக்கோ, சண்முகராஜா, தருண் […]

Continue Reading

மதராஸ்காரன்’ – திரைவிமர்சனம்

மதராஸ்காரன்’- திரைவிமர்சனம்  3/5 இயக்குனர் வாலி மோகன் தாஸ் இதற்கு முன் ரங்கோலி என்ற படத்தை இயக்கியானுபட்டதோடு இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.இதுவரை நிறைய படங்கள் சென்னையை மையமாக வைத்துவந்து இருக்கு அனால் இந்த படத்தின் டைட்டிலே மெட்ராஸ்காரன். இயக்குனர் வாலி மோகன் தாஸ் ரங்கோலி போல கலர்புல்லாக கொடுத்து இருக்காரா இல்லை எப்படி என்று பார்ப்போம். இந்த படத்தில் மலையாள புகழ் நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், லல்லு […]

Continue Reading

ராஜா கிளி – திரை விமர்சனம்  3.5/5

ராஜா கிளி – திரை விமர்சனம்  3.5/5 தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் வருவது குருஞ்சி பூ பூப்பது போல ஒரு சில இயக்குனர்களிடம் அதை எதிர்பார்க்க முடியும் அதை தன் முதல் படத்திலே என்னால் கொடுக்க முடியும் என்று நிகழ்த்தி இருக்கிறார். தம்பி ராமையயா மகன் நடிகர் உமாபதி ராமையயா நடிகராக இருந்து இயக்குனராக அவதாரதின முதல் படைப்பிலே முத்திரை பதித்துவிட்டார் என்று தான் சொல்லணும். ராஜாகிளி இந்த படத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, தீபா, […]

Continue Reading

ஸ்மைல் மேன் – திரைவிமர்சனம் – 3/5

ஸ்மைல் மேன் – திரைவிமர்சனம் – 3/5 சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியாம் – ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”. கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் உள்ளிட்டவர்கள் படத்தினை தயாரித்திருக்கிறார்கள். எடிட்டிங்கை ஷான் லோகேஷ் செய்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் பலராலும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், படம் […]

Continue Reading

மேக்ஸ் – திரைவிமர்சனம் – 4/5 

மேக்ஸ் – திரைவிமர்சனம் – 4/5 மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளர் கலைபுலி தாணுவுடன் கைகோர்த்து இணைந்து உள்ள படம் தான் மேக்ஸ் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம் ஒரே இரவில் நடக்கும் கதையாக அமைந்துள்ளனர். இந்த படத்தின் நாயகனாக கிச்சா சுதீப்இளவரசு,சுனில்,வரலக்ஷ்மி, சரத் லோகிதாஸ், ஆடுகளம் நரேன், வம்சி கிரிஷ்ணா ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் […]

Continue Reading

மழையில் நனைகிறேன்’ – திரைவிமர்சனம்

மழையில் நனைகிறேன்’ – திரைவிமர்சனம் மழையில் நனைகிறேன்’ படத்தின் தலைப்பு கவிதைதனமாக உள்ளது.ஆனால் படம் அப்படி அமைந்துள்ளதா என்று பார்ப்போம். அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், சங்கர் குருராஜா, வெற்றிவேல் ராஜா மற்றும் பலர் நடிப்பில் டி.சுரேஷ் குமார் இயக்கதில் விஷ்ணு பிரசாத் இசையில் வெளிவந்து இருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’ பட்டப்படிப்பை முடிக்காமல் வெட்டியாக ஊர் சுற்றி வரும் நாயகன் அன்சன் பால், அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு […]

Continue Reading

திரு மாணிக்கம் – திரைவிமர்சனம் 3.5/5

  திரு மாணிக்கம் – திரைவிமர்சனம் 3.5/5 பொதுவாக சமுதிராகணி படம் என்றாலே ஒரு சிறந்த கருத்தை வெளிபடுத்தும் இந்த திரு மாணிக்கமும் மனிதாபிமானம் மற்றும் ஒரு தனி மனித ஒழுங்கிணத்தையும் சொல்லும் படம் தான் இந்த திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி,பாரதிராஜா,இளவரசு,தம்பி ராமையயா, நாஸர்,சின்னி ஜயந்த , அனன்யா,கிரேஸ் வடிவுகரசி, மற்றும் பலர் நடிப்பில் விஷால் சந்திரசேகர் இசையில் மைனா சுகுமார் ஒளிப்பதிவில் நந்தா பெரியசாமி இயக்கதில் வெளிவந்து இருக்கும் படம் தான் திரு […]

Continue Reading