டென் ஹவர்ஸ் – திரைவிமர்சனம்
டென் ஹவர்ஸ் – திரைவிமர்சனம் கதை பத்து மணி நேரம்… இரண்டு குற்றங்கள்… ஒரு வேகமான திரில்லர் நடிப்பு: சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, முருகதாஸ், திலீப்பான் இசை: கே. எஸ். சுந்தரமூர்த்தி இயக்கம்: இளையராஜா கலியப்பெருமாள் தயாரிப்பு: டூவின் ஸ்டுடியோஸ். ‘டென் ஹவர்ஸ்’ என்பது ஒரு பரபரப்பான குற்றத் திரில்லர். கல்லக்குறிச்சியில் ஒரு இளம்பெண் காணாமல் போனதாக எழும் புகாரும், அதே நேரத்தில் ஒரு பேருந்தில் நடைபெறும் கொலை விசாரணையும் […]
Continue Reading
