மெட்ராஸ் மேட்னி திரைவிமர்சனம்
மெட்ராஸ் மேட்னி திரைவிமர்சனம் நடிகர்கள் :சத்யராஜ் காளி வெங்கட் ரோஷினி ஹரிபிரியன். இசை:கே.சி.பாலசாரங்கன் ஒளிப்பதிவு:ஆனந்த்.ஜி.கே இயக்கம் :கார்த்திகேயன் மணி நடுதர மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் கதை மற்றும் கதாபாத்திரங்களின் பார்வையாளர்களை இழுத்து செல்லக்கூடிய படம். நாயகனாக நடித்த காளி வெங்கட், தனது இயல்பான நடிப்பின் மூலம் ‘கண்ணன்’ என்ற பாத்திரத்தை நம் மனதில் உறையாக பதிய செய்கிறார். சத்யராஜ் தன்னுடைய திரைஅழுத்தத்துடன் கதையின் கருவை சுமந்த ஒரு முக்கிய பாத்திரத்தில் […]
Continue Reading
