மாண்புமிகு பறை  திரை விமர்சனம் 

மாண்புமிகு பறை  திரை விமர்சனம் நடிகர்கள்: லியோ சிவகுமார், ஆர்யன்,காயத்ரி ரெமா,கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன், மற்றும் பலர். இசை:தேவா, ஒளிப்பதிவு :ரா.கொளஞ்சிகுமார் இயக்கம்:S. விஜய் சுகுமார்,   பறை என்பது இசை மட்டுமல்ல ஒரு பாரம்பரிய   உணர்வு நம் மக்களின் எளிதில் பற்றிக்கொள்ளும் எளிய இசை, தொன்மையான இசை அது அழிந்து விடக்கூடாது என்று சொல்ல வரம் படம் தான் இந்தப் படம். படத்தில், பறை […]

Continue Reading

மகாசேனா – திரைவிமர்சனம் 

        மகாசேனா – திரைவிமர்சனம்  நடிகர்கள்:விமல்,ஸ்ருஷ்டிடாங்கே, யோகிபாபு, ஜான் விஜய்,கபீர் துஹான் சிங்,மற்றும் பலர். இசை:A.பிரவீன் குமார், ஒளிப்பதிவாளர் :மனாஸ் பாபு, இயக்கம்:தினேஷ் கலைச்செல்வன், ஊரின் முக்கியத் தலைக்கட்டு செங்குட்டுவன். அவர்தான் விமல். மனைவி ஸ்ருஷ்டிடாங்கே மற்றும் ஒரு மகளோடு வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் காட்டுக்குள் வாழும் ஒரு இனக்குழு விமல் ஊரைச் சேர்ந்தவர்களை கொன்றுவிடத் துடிக்கிறது. மேலும் விமல் ஊரிலுள்ள ஒரு சாமிசிலையை அபகரிக்கவும் முயற்சிக்கிறார்கள். அதோடு காட்டுக்குள் ட்ரக்கிங் […]

Continue Reading

யாருபோட்டகோடு – திரை விமர்சனம் 

யாருபோட்டகோடு – திரை விமர்சனம் அரசு பள்ளி ஆசிரியரான நாயகன் பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அரசியல் பற்றியும் கற்றுக் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் அவர்கள் மனதில் விதைக்கிறார். அதன்படி, ஊரில் உள்ள மதுபான கடையை அகற்ற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்த, அரசு சம்மந்தப்பட்ட மதுபான கடையை அந்த இடத்தில் இருந்து அகற்றுகிறது. இதனால், பார் நடத்தும் வில்லன் லெனின் வடமலைக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதால், […]

Continue Reading

நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைவிமர்சனம்

நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைவிமர்சனம் நடிகர்கள்:கார்த்தீஸ்வரன், ஸ்ரீ நிதி, ஆதவன்,லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன், மற்றும் பலர். இசை :ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு:N. S. ராஜன், இயக்கம் :எஸ்.கார்த்தீஸ்வரன், நாடு முழுவதும் ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் மோசடிகள் பெருகி வரும் காலத்தில், அதனை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’. பல அடுக்குகள் கொண்ட மோசடிகளால் கோடிக்கணக்கில் பணம் குவிப்பவர் கார்த்தீஸ்வரன். ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதித்த பின் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முற்படும் […]

Continue Reading

சாவீ – திரை விமர்சனம் 

சாவீ – திரை விமர்சனம்  நடிகர்கள்:உதயா தீப,ஆதேஷ்,யாசர், பாலா,மற்றும் பலர். இசை:சரண் ராகவன்,ராகுரம் ஒளிப்பதிவு: பூபதி வெங்கடாசலம், இயக்கம்: ஆண்டன் அஜித். மரண வீடுகளில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து நிறைய தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் பல சீரியஸ் ரகம். இதுவும் அப்படிதான். ஆனால், அதை டார்க் காமெடியாக நகைச்சுவையில் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் ஆண்டன் அஜித். வேற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததற்காக அவரைத் திட்டமிட்டு அந்தப் பெண்ணின் அண்ணன்கள் கொன்றதாக முதலில் கதை […]

Continue Reading

இன்டியன் பெனல்லா  (IPL)  திரைவிமர்சனம்

இன்டியன் பெனல் லா (IPL) திரைவிமர்சனம்  நடிகர்கள்:கிஷோர், அபிராமி,ttf. வாசன்,போஸ் வெங்கட், மற்றும் பலர். இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி, இயக்கம்:கருணாநிதி. படத்தில் கிஷோர் டாக்ஸி ஓட்டுநராக இருந்தார். பின் ஏதோ சில காரணங்களால் இவர் வேலையை இழந்து விடுகிறார். பின் இவர் சொந்தமாக கார் வாங்கி டாக்ஸி ஓட்டுகிறார். இன்னொரு பக்கம் டெலிவரி பாயாக வாசன் வேலை செய்கிறார். ஒரு நாள் வாசன் பைக்கில் வரும்போது கிஷோர் குறுக்கே வந்து விடுகிறார். இதனால் கோபப்பட்டு வாசன், கிஷோரை […]

Continue Reading

தேரே இஷ்க் மே திரைவிமர்சனம்

தேரே இஷ்க் மே திரைவிமர்சனம் நடிகர்கள் :தனுஷ், கிரித்தி சானன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில், இசை :ஏ.ஆர். ரகுமான் ஒளிப்பதிவு:தூஷார் கண்டி ராய் இயக்கம் :ஆனந்த் எல். ராய். லா கல்லூரியில் படிக்கும் தனுஷ், தாயை இழந்த துயரத்தில் மனஉளைச்சலுடன், வெளிப்படையாக ஒரு முரட்டு மாணவனாகத் தன்னை காட்டிக் கொள்ளும் ஒருவர். அதே கல்லூரியில் சைக்காலஜியில் முதுகலைப் பட்டம் பெற முயற்சிக்கும் கிரித்தி சானன், “அன்பின் மனோ தத்துவத்தின் மூலம் எப்படிப்பட்ட கடுமையான மனிதரையும் […]

Continue Reading

வெள்ளகுதிர – திரை விமர்சனம்

வெள்ளகுதிர – திரை விமர்சனம் நடிகர்கள்:ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ், மற்றும் பலர், இசை:பரத் ஆசீவகன், ஒளிப்பதிவு:ராம் தேவ், இயக்கம்:சரண்ராஜ் செந்தில்குமார். படத்தின் கதைப்படி, கதையின் நாயகன் ஹரிஷ் ஓரி டவுனில் வாழ முடியாத ஒரு மோசமான சூழலில் ஊரை விட்டு வெளியேறி அவரது முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக மலை கிராமத்துக்கு தன் மனைவி, மகனுடன் வருகிறார். அங்கு வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல் மூட்டை சுமக்கும் வேலைகளை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்துகிறார். அதே […]

Continue Reading

ரஜினிகேங் – திரை விமர்சனம் 

ரஜினிகேங் – திரை விமர்சனம்   நடிகர்கள்:ரஜினி கிஷன், கல்கி,த்விவிகா,முனிஷ்காந்த், கூல் சுரேஷ், மற்றும் பலர். இசை:எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு:என்.எஸ். சதீஷ்குமார். இயக்கம்:ரமேஷ் பாரதி, ஆவிகள் பழி வாங்குவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் கழுத்தில் கட்டிய தாலியை வைத்துக்கொண்டு அந்த தாலி கட்டியவனை ஒரு ஆவி பழிவாங்கத் துடிப்பது புதுக்கதை. நாயகன் ரஜினி கிஷனுக்கு வழிப் பயணத்தில் துணையாகிறார்கள். முனிஷ்காந்தும், கல்கி யும். கூடவே நாயகி த்விவிகா மீது ரஜினி கிஷனுக்கு காதலும் வருகிறது. கூல் சுரேஷின் […]

Continue Reading

ரிவால்வர்ரீட்டா – திரை விமர்சனம் 

ரிவால்வர்ரீட்டா – திரை விமர்சனம்  நடிகர்கள்:கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார்,சுனில், கல்யாண்,மற்றும் பலர். இசை:ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு:தினேஷ் கிருஷ்ணன், இயக்கம்:ஜே.கே.சந்துரு, தயாரிப்பு:பேஷன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘தி ரூட்’. இடம் மாறி, வேறு வீட்டுக்குள் புகுந்து விடுகிறார் உள்ளூர் டான். அந்த வீட்டில் அம்மா மற்றும் மூன்று மகள்கள். அங்கு நடக்கும் ரணகளத்தில் டான் பலியாகிறார். அவரது உடலை நான்கு பெண்களும் சேர்ந்து காரில் கொண்டு போகிறார்கள்… எங்காவது வீசி எறிந்துவிடலாம் என்று! டானை காணாமல் அவரது மகன் […]

Continue Reading