டைனோசர்ஸ் – விமர்சனம்

டைனோசர்ஸ் – விமர்சனம் ஹீரோவாக அறிமுகம் உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, பிரபல புகைப்பட கலைஞர் மானேக்‌ஷா, ஜானகி மற்றும் அருண் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டைனோசர்ஸ்”. ட்ரெய்லரில் ஆரம்பித்து படத்தின் க்ளிம்ப்ஸ் வரை நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது சற்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.. எழுந்த எதிர்பார்ப்பை டைனோசர்ஸ் எதுவரை பூர்த்தி செய்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து […]

Continue Reading

அநீதி – திரைவிமர்சனம்

அநீதி – திரைவிமர்சனம் எளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் தொடர்ந்து தனது படங்களில் பதிவு செய்து வரும் இயக்குநர் வசந்தபாலன், இந்த படத்திலும் எளியவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உழைப்பாளிகளுக்கு முதலாளிகள் இழைக்கும் அநீதிகள் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சிறு வயதில் நடந்த கசப்பான சம்பவத்தால் மன ரீதியாக பாதிக்கப்பட்டும் நாயகன் அர்ஜுன் தாஸ், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, நாயகி துஷாரா விஜயனுடனான காதல் அவரது மனநிலையை மாற்றி அவரை […]

Continue Reading

விஜய் ஆண்டனி நடித்த “கொலை” திரை விமர்சனம்!

விஜய் ஆண்டனி நடித்த “கொலை” திரை விமர்சனம்! விடியும் முன் படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள வெளியாகியுள்ள படம் கொலை. இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ரித்திகா சிங், முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பற்றி பார்க்கலாம். பிரபல மாடல் அழகி மீனாட்சி சௌத்ரி தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் ரித்திகா சிங்கிற்கு உதவி செய்ய […]

Continue Reading

சத்திய சோதனை திரைவிமர்சனம்

ஆயிரம் நிரபராதிகள் தப்பிக்கலாம், ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” என்பது நம் நீதித் துறையின் கொள்கை. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சட்டத்திடம் இருந்தும், நீதித்துறையிடம் இருந்தும் குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள், அப்பாவிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள், என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம் தான் ‘சத்திய சோதனை’ கரு   ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நாயகன் பிரேம் ஜி, ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். […]

Continue Reading

கொலை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துக்கள்

*”உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளியாக உள்ள ‘கொலை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்” – விஜய் ஆண்டனி!* தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நாளை (ஜூலை 21, 2023) உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் […]

Continue Reading

மாவீரன் திரைவிமர்சனம்

மாவீரன் திரைவிமர்சனம் இந்த படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நாயகியாக அதிதி படத்தில் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நீண்ட இடைவெளிக்கு பிறகு சரிதா இந்த படத்தில் நடித்திருக்கிறார் குக் வித் கோமாளி புகழ் மோனிஷா யோகி பாபு அருவி மதன் தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர் இவர்களுடன் விஜய் சேதுபதியின் குரலும் இந்த படத்தில் நடித்துள்ளது. பரத் சங்கர் இசையில் அஸ்வின் மடோன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாவீரன் சரி இப்போ சிவகார்த்திகேயன் மாவீரன் மாவீரனா […]

Continue Reading

ராயர் பரம்பரை திரைவிமர்சனம்

ராயர் பரம்பரை திரைவிமர்சனம் இந்த வாரம் ரிலீஸ் வரிசையில் நகைச்சுவை விருந்து திரைப்படம் தான் ராயர் பரம்பரை ராயர் பரம்பரை நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட படம் நகைச்சுவையில் நம்மளை சிரிக்க வைத்ததா இல்லை சோபித்ததா என்பதை பார்ப்போம் ராயர் பரம்பரை பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் இவருக்கு காதல் என்றால் பிடிக்காது இதற்கு காரணம் இவரின் தங்கை காதலித்து திருமணம் செய்து கொள்வார் இதனால் இவருக்கு காதல் மீது மிகப்பெரிய வெறுப்பு இதற்காக இந்த ஊரில் யாரும் காதலிக்கக் […]

Continue Reading

தமிழ் சினிமாவில் அறம் பேசும் மற்றொரு படம் “பம்பர்”

தமிழ் சினிமாவில் அறம் பேசும் மற்றொரு படம் “பம்பர்” – திரை விமர்சனம்! இந்த தமிழ் சினிமா பல நல்ல படங்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பம்பர். அதீத நேர்மை ஒருவனுக்கு என்ன கொடுக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ளார் அறிமுக இயக்குனர் செல்வகுமார். படத்தின் கதைப்படி வெற்றி தூத்துக்குடியில் தனது கூட்டாளிகளுடன் சின்ன சின்ன திருட்டு, அதிரடிகள் செய்து வருபவர். காவல் நிலையத்தின் ரெகுலர் கஸ்டமர். ஒருநாள் நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்லும் அவர் […]

Continue Reading

மாமன்னன் திரைப்பட விமர்சனம்

மாமன்னன் திரைப்பட விமர்சனம்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தின் கதை பற்றி பார்க்கலாம்.. சேலத்தில் உள்ள காசிபுரம் தனித் தொகுதியில் சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் பகத் பாசில். அதே கட்சியின் எம்எல்ஏ வடிவேலு. ஆதிக்க வர்க்க மனோபாவம் கொண்டவர். தனக்கு கீழ் எல்லோரும் அடங்கி போக வேண்டும் என்று நினைப்பவர். வடிவேலுவின் மகன் உதயநிதி ஸ்டாலின் அடிமுறை சண்டையை […]

Continue Reading

பாயும் ஒளி நீ எனக்கு – திரை விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு – திரை விமர்சனம் விக்ரம் பிரபு வாணி போஜன் டல்லி ஜனஞ்சேயா விவேக் பிரசன்னா வேலா ராமமூர்த்தி ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சாகரிசையில் கார்த்திக் அட்விக் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் பாயும் ஒளி நீ எனக்கு நாயகன் விக்ரம் பிரபு பார்வை மங்கலாக இருக்கும் அதாவது நல்ல வெளிச்சத்தில் கண் பார்வை நன்றாக தெரியும் இருளில் பார்வை பார்வை தெரியாது விக்ரம் பிரபு தன் அலுவலக […]

Continue Reading