மனோஜ் தோமோதரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பாட்னர்.
ஆதி, யோகிபாபு, ஹன்ஷிகா, பாலக் லால்வானி, ஜான் விஜய், ரோபோ ஷங்கர், தங்கதுரை, ரவி மரியா மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் தயாநிதி இசையில் மனோஜ் தோமோதரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பாட்னர். பாட்னர் ட்ரைலர் காட்சி நம்மை மிகவும் ரசிக்க வைத்தது அதுபோல நகைசுவை காட்சிகள் நம்மை அதிரவைத்தது இது போல நம்மை சிரிக்க வைத்ததா இல்லை அழவைத்ததா என்று பார்ப்போம் . கடன் பிரச்சனையால் தனது நண்பர் யோகி பாபுடன் சேர்ந்து […]
Continue Reading