ஜாக்கி – திரைவிமர்சனம்

           ஜாக்கி – திரைவிமர்சனம்   மதுரையின் மண் தூசியில் பிறந்து, மரபின் வேர் பிடித்து, மனித அகங்காரத்தின் உச்சத்தைப் பிரதிபலிக்கும் ஒரு அதிர்வூட்டும் கிராமிய காவியமாக ‘ஜாக்கி’ திரையரங்கில் முழங்குகிறது. கிடா சண்டை எனும் உள்ளூர் கலாச்சாரத்தை வெறும் விளையாட்டாக அல்ல, அந்த மண்ணின் பெருமை, குடும்ப மரியாதை, தலைமுறை மரபு ஆகியவற்றின் பிரதிநிதியாகக் காட்டும் விதத்தில் இயக்குநர் பிரகபால் தனது கதை சொல்லலை மிக நுட்பமாக வடிவமைத்துள்ளார். ராமர் […]

Continue Reading

மாயபிம்பம் திரைவிமர்சனம்

மாயபிம்பம் திரைவிமர்சனம் நடிகர்கள்:ஜானகி, ஆகாஷ்,ஹரி ருத்ரன்,ராஜேஷ், அருண் குமார், இசை:நந்தா, ஒளிப்பதிவு:எட்வின்சகாய், இயக்கம்:கே.ஜே. சுரேந்தர்.   மாய பிம்பம் முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில், அறிமுக இயக்குநர் கே.ஜே. சுரேந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாய பிம்பம்’ ஒரு அரிதான, அர்த்தமுள்ள காதல்–வாழ்க்கை அனுபவத் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் நல்ல கதையும், சிறந்த திரைக்கதையும், உணர்வுப்பூர்வமான காட்சியமைப்பும் ஒருங்கே கிடைப்பது அரிது. ஆனால் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அந்தக் குறையை போக்கும் விதமாக, மனதை நெகிழ […]

Continue Reading

பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அறுவடை’ படக்குழு

பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அறுவடை’ படக்குழு ‘லாரா’ திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு ‘அறுவடை’ திரைப்படம். இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு […]

Continue Reading

வா வாத்தியார் – திரைவிமர்சனம்

வா வாத்தியார் – திரைவிமர்சனம் நடிகர்கள்:கார்த்தி,கிரித்தி ஷெட்டி,சத்யராஜ், ராஜ் கிரண், நிழல்கள் ரவி,ஆனந்த் ராஜ், மற்றும் பலர். இசை: சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு:ஜார்ஜ் C Williams isc. இயக்கம்:நலன் குமாரசாமி. ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ என இரண்டு கல்ட் படங்களை கொடுத்த நலன் குமாரசாமி, பல ஆண்டுகள் கழித்து திரும்பியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஏகப்பட்ட தடங்கல்கள், ரிலீஸ் தள்ளிப்போன கதைகள், பெரிய நட்சத்திரப் பட்டாளம் – எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது இந்த படம் […]

Continue Reading

பராசக்தி’ – திரைவிமர்சனம்

       பராசக்தி’ – திரைவிமர்சனம் நடிகர்கள்:சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, ராணா டகுபதி, சேத்தன், காளி வெங்கட், மற்றும் பலர். இசை:ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு:ரவி k.சந்திரன், இயக்கம்:சுதா கொங்கரா, தயாரிப்பு:down pictures. தமிழ் சினிமாவில் சில படங்கள் காலத்தை வெல்லும். சில படங்கள் காலத்தோடு பேசும். அதிலும் அரிதாக சில படங்கள் காலத்தையே மீண்டும் உயிர்ப்பிக்கும். அந்த வரிசையில் நிற்கும் படமாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது என்று தைரியமாகச் சொல்லலாம். சிவகார்த்திகேயனின் 25-வது […]

Continue Reading

தி ராஜாசாப் – திரை விமர்சனம்

 தி ராஜாசாப் – திரை விமர்சனம் நடிகர்கள்:பிரபாஸ்,சஞ்சய் தத்,சமுத்திரகனி,நிதி அகர்வால்,ரிதி, மாளவிகா,மற்றும் பலர். இசை:தமன், இயக்கம்:மாருதி. பிரபாஸ் யாரும் இல்லாத அனாதையாக இருந்தாலும் ஒரு பாட்டியில் வளர்ப்பில் வளர்ந்து வருகிறார். அந்த பாட்டி தொலைந்து போன கணவர் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார். அவரோ ஒரு மறதி பேஷண்ட், ஆனாலும், தன் கணவர் குறித்து எதையும் மறக்காமல் இருக்கிறார். கண்டிப்பாக தன் கணவரை பார்க்க வேண்டும் என சொல்கிறார். இதனால் தன்னை வளர்த்த பாட்டிக்காக அவரை தேடி […]

Continue Reading

அனலி  திரைவிமர்சனம்

அனலி  திரைவிமர்சனம்  நடிகர்கள்: சிந்தியாலூர்டே,ஷிமாலி(குழந்தை),சக்தி வாசு தேவன்,கபீர் துகான் சிங்,அபிஷேக் வினோத், இனியா,குமரவேல்,மற்றும் பலர். இசை:தீபன் சக்ரவத்தி, ஒளிப்பதிவு:ராமலிங்கம், இயக்கம்:தினேஷ் தீனா தயாரிப்பு:சிந்தியா லூர்டே, அனலி திரைப்படத்தின் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிந்தியா லூர்டே தனது குழந்தையுடன் சென்னை வருகிறார், எதிர்பாராத விதமாக தான் கொண்டு வரும் ஒரு பேகை தொலைத்து விடுகிறார்கள், அது ஒரு கடத்தல் கும்பல் கண்டெய்னர் லாரியில் சிக்கிக் கொள்கிறது அதை தேடி செல்கிறார்கள் அதில் ஏற்படும் சிக்கல்கள் இன்னல்கள் எவ்வாறு […]

Continue Reading

திபெட் – திரை விமர்சனம்

திபெட் – திரை விமர்சனம் நடிகர்கள்:ஸ்ரீகாந்த்,சிருஷ்டி டாங்கே,ஜான் விஜய்,பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம்,மற்றும் பலர். இசை:தாஜ்நூர். ஒளிப்பதிவு:கோகுல், இயக்கம்:எஸ்.மணிபாரதி, நாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் வார விடுமுறையை கழிப்பதற்காக ஊட்டிக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். உடன் விலை மாதுவான சிருஷ்டி டாங்கேவையும் அழைத்து செல்கிறார்கள். சிருஷ்டி டாங்கே மீது காதல் கொள்ளும் ஸ்ரீகாந்த், அவரை தனது நண்பர்கள் தொடாதவாறு பார்த்துக் கொள்கிறார். அதே சமயம், சிருஷ்டி டாங்கே உடன் உல்லாசமாக இருக்க அவரது நண்பர்கள் […]

Continue Reading

ஆர்எம்ரவிதிகிங்மேக்கர் – திரை விமர்சனம்

ஆர்எம்ரவிதிகிங்மேக்கர் – திரை விமர்சனம்  “கடந்தகாலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை” பத்திரிகையாளர் ப.திருமாவேலன் சொன்ன இந்தக் கருத்து வழிமொழியக்கூடிய ஒன்று. நிச்சயமாக நம் இளைஞர்களுக்கு கடந்தகால அரசியல் ஆளுமைகளின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் தற்கால அரசியல் வாதிகளில் யார் ஆளுமை மிக்கவர் என்று இனம் காண முடியும். முதிர்ச்சி நிறைந்த அரசியல்வாதியும், எம்.ஜி.ஆர் அவர்களின் வலுது கையுமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களைப் பற்றி இன்றைய தலைமுறை அறிந்த கொள்ள […]

Continue Reading

சிறை’ – திரைவமர்சனம்

         சிறை’ – திரைவமர்சனம் நடிகர்கள்:விக்ரம் பிரபு,எல்.கே.அக்‌ஷய் குமார்,அனிஷ்மா அனில்குமார்,ஆனந்த தம்பிராஜா, மற்றும் பலர். இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு:மாதேஷ் மாணிக்கம், இயக்கம்:சுரேஷ் ராஜகுமாரி, தயாரிப்பு:R. S. வெங்கட்.  வேலூர் மத்திய சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் விசாரணை கைதி எல்.கே.அக்‌ஷய் குமார், போகும் வழியில் தப்பித்து விடுகிறார். இங்கேயே கதை விறுவிறுப்பாகத் தொடங்கினாலும், படம் முழுக்க ஓடுவது துரத்தல் அல்ல… தீர்மானங்கள், தவறுகள், அவற்றின் விலை பற்றிதான். இந்த வழக்கில் […]

Continue Reading