‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்!

    பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்! வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் ‘நடிகையர் திலகம்’ புகழ் பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக அமைகிறது. இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்க, ‘நடிகையர் திலகம்’ தந்த பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார் ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் புகழ் சேர்த்த […]

Continue Reading

6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்

உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது. ஆம், மதிப்பிற்குரிய இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியாகிறது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி […]

Continue Reading

Selvaraghavan gives the much expected update

    Selvaraghavan is one of the most influential filmmakers of the modern generation who has redefined the screenplay style of Tamil cinema elevating it to a global level.  Though his recent biggie ‘NGK’ starring Suriya, Rakul Preet Singh and Sai Pallavi did not do well at the box office it was still critically acclaimed. […]

Continue Reading

விக்ரம் நடிக்கும் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் 28 ம்தேதி வெளியாகஇருக்கிறது

: விக்ரம் நடிக்கும் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் 28 ம்தேதி வெளியாகஇருக்கிறது         அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. அதாவது விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்க […]

Continue Reading

பெண்கள்தான்நாட்டின்,மானம்,மரியாதை,கவுரவம் என அடையாளப்படுத்தி மிரட்ட வருகிறது திரௌபதி திரைப்படம்.

      பெண்களை கவர்ச்சி பொருளாக மட்டுமே காட்டி வந்த இன்றைய தமிழ் சினிமாவில், தற்போது பெண்கள்தான் நாட்டின், குடும்பத்தின் மானம், மரியாதை, கவுரவம் என அடையாளப்படுத்தி மிரட்ட வருகிறது திரௌபதி திரைப்படம். பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடித்துஇருக்கிறார்கள்       இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் […]

Continue Reading

அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் !

அருண் விஜய் தமிழ் சினிமாவில் போராடி ஜெயித்தவர். தோல்விகளில் பாடம் கற்று தொடர் வெற்றியை பெற்று வரும் அவரது நீண்ட கால சினிமா பயணம், பலருக்கு வாழ்க்கை பாடம். சமீபமாக அவரை காணும் இடங்களில்  ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்க்கிறார்கள். படு ஸ்டைலீஷ் லுக்கில் அவர் கலக்கியுள்ள “மாஃபியா” படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றுள்ளது. “மாஃபியா” ரிலீஸ் அன்று சென்னையில் SPI Cinemas, KG Cinemas அரங்குகளில் ரசிகர்களை நேரடியாக சந்தித்து, அவர்களது அன்பில் மிதந்தவர், பிப்ரவரி […]

Continue Reading

“எரும சாணி” புகழ் விஜய்யுடன் இணைந்த நடிகர் அருள்நிதி !

    வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன்மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் மீட்சியாக இணைய உலகில் “எரும சாணி” மூலம்  புகழ் பெற்ற  விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் MNM Films சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.       ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது…. இப்படம் கல்லூரி வாழ்வின் […]

Continue Reading