மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான பத்மஸ்ரீ திரு. கமலஹாசனுடன் ஜிப்ஸி படக்குழுவினர்

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான பத்மஸ்ரீ திரு. கமலஹாசனுடன் ஜிப்ஸி படக்குழுவினர் ‘மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”.    – நடிகர்.பத்மஶ்ரீ கமலஹாசன். ஜிப்ஸி திரைப்படத்தை பார்த்த நடிகர்,மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமலஹாசன், இயக்குநர் ராஜுமுருகன்,தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட […]

Continue Reading

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் லாஸ்ட் 6 ஹவர்ஸ்

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் லாஸ்ட் 6 ஹவர்ஸ்! லேஷி கேட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’. சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் […]

Continue Reading

சூர்யா-இயக்குனர் ஹரி – தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா மீண்டும் ”அருவா” திரைப்படத்துக்காக இணைகிறார்கள்

இந்தியாவின் புகழ் பெற்ற வெற்றி கூட்டணி சூர்யா – இயக்குனர்  ஹரி – தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா மீண்டும் ”அருவா” திரைப்படத்துக்காக இணைகிறார்கள்!   வெற்றி கூட்டணி சூர்யா – இயக்குனர்  ஹரி – தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா மீண்டும் ”அருவா” திரைப்படத்துக்காக இணைகிறார்கள்! இந்தியாவில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக்காகி, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்று, நேரடி தமிழ் படங்களுக்கு  நல்ல வியாபாரத்தை வெளிமாநிலங்களில் ஆரம்பித்து வைத்த திரைப்படம் […]

Continue Reading

Bell Bottom’s Tamil remake has Krishna and Mahima!

Bell Bottom’s Tamil remake has Krishna and Mahima! Actor Krishna and director Sathyashivaa, who together streaking the success with their erstwhile collaborations in Kazhugu and Kazhugu 2 are collaborating for their third outing titled ‘Bell Bottom’, a remake of blockbuster Kannada movie with the same title, which made a profitable business of Rs.20Cr in box […]

Continue Reading

‘மீண்டும் ஒரு மரியாதை’ நாயகி நக்ஷத்ரா திருமணம் –  திரைத்துறையினர் வாழ்த்து

‘மீண்டும் ஒரு மரியாதை’ நாயகி நக்ஷத்ரா திருமணம் –  திரைத்துறையினர் வாழ்த்து சேலம் ஆத்தூர் ஸ்ரீ அருள்ஜோதி குழுமத்தின் தலைவர் A. சேகர் (எ) அண்ணாமலை – அமுதவல்லி தம்பதியரின் மகள் A. நக்ஷத்ராவுக்கும் பொள்ளாச்சி M. சிவானந்தம் IRTS பணி நிறைவு – ராதாமணி தம்பதியரின் மகனான S. சத்யானந்தனுக்கும் பிப்ரவரி 26ம் தேதி காலை 06.00 – 7.30 மணி முகூர்த்த நேரத்தில், பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் வைத்து பெரியோர்களின் ஆசியோடு இனிதே […]

Continue Reading