வடம் – திரை விமர்சனம்
வடம் – திரை விமர்சனம் நடிப்பு: விமல், நட்ராஜ் (நட்டி), சனஷ்கா ஸ்ரீ, முனீஷ்காந்த், நரேன், இந்துமதி, பாலசரவணன், மதுசூதன் ராவ், தீபா சங்கர். இசை: டி. இமான், இயக்கம்: கெந்தீரன்.வி, தயாரிப்பு: மசானி பிக்சர்ஸ் ராஜசேகர்.ஆர். ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வரும் விமலை நீதிமன்ற வளாகத்திலேயே தாக்க முயலும் எதிரிகள், வீட்டுக்குள்ளே கூட அவரை கொல்லத் திட்டமிடும் மனிதர்கள் என பல திசைகளில் இருந்து பகைமைகள் எழுகிறது. ஏன் அவரை கொலை […]
Continue Reading
