தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’ – இயக்குநர் மிஷ்கின் பாராட்டு

  இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.   எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றிருக்கும் நிலையில், நாளை (மார்ச் 18) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. […]

Continue Reading

குதிரைவால் திரைப்படத்தை ஏன் திரையரங்கில் பார்க்கவேண்டும். படக்குழுவினர் சொல்லும் ரகசியம்.

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், புது முயற்சிகளை கையில் எடுத்து உருவாகி வரும் புதிய படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.   அந்த வரிசையில், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது ‘குதிரைவால்’ திரைப்படம். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.   இயக்குனர் பா. […]

Continue Reading

“யுத்த சத்தம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரில்லர்  திரைப்படம் “யுத்த சத்தம் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களில், சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S. எழில்,  முதல் முறையாக தன் பணியிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார், Kallal Global Entertainment சார்பாக  D.விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து “யுத்த சத்தம்” படத்தை தயாரித்துள்ளனர். திரை வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு சந்திப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள, […]

Continue Reading

பாராட்டுக்களை குவித்து வருகிறது, நடிகர் ஆதி பினிஷெட்டி நடிப்பில் “கிளாப்” !

நடிகர் ஆதி நடிப்பில் சமீபத்தில்  சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் “கிளாப்”  திரைப்படம், அனைத்து தரப்பினரிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. நடிகர் ஆதியின் அழுத்தமிகு முதிர்ச்சியான நடிப்பு  சிறப்பான வகையில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.  ஒரு ஓட்டப்பந்தய வீரனின் கனவு அவன் கண்முண் நொறுங்கிப்போக, அதை தாண்டி ஒரு சிறு பெண்ணை,  தடைகளை கடந்து, பயிற்சி தந்து சாம்பியனாக்கி காட்டும் வீரனின் கதை தான் இந்த #கிளாப் திரைப்படம்.    ஓட்டப்பந்தய வீரனாக தோல்வி முகம், குடும்பஸ்தன், […]

Continue Reading

14 ஆம் ஆண்டு எடிசன் தமிழ் திரை விருது சிறந்த நடிகர் சிம்பு

14 ஆம் ஆண்டு எடிசன் தமிழ் திரை விருதுகள் சென்னை வர்த்தக மையத்தில் இனிதே நடைபெற்றது இவ்விழாவில் 2020 & 2021 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது அதில் சிறந்த நடிகராக மாநாடு கதாநாயகன் சிலம்பரசனும், சிறந்த நடிகையாக ஜெய் பீம் கதாநாயகி லிஜோமொல் ஜோஸ், அவர்களுக்கும் சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த பின்னணி பாடகி சைந்தவி க்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருது சினேகன், பதில் அவருடைய மனைவி கனிகா பெற்றுக்கொண்டார். சிறந்த துணை நடிகை டாக்டர் படத்திற்காக அர்ச்சனா அவர்களும், சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையா அவர்களும், சிறந்த குணசித்திர விருது ஜெய்பீம் மணிகண்டனுக்கும் சிறந்த குணச்சித்திர நடிகை கர்ணன் படத்தில் நடித்த கௌரி ஜி கிஷன் அவர்களுக்கும், சிறந்த படத்தொகுப்பு பிரவீன் கே எல் அவர்களுக்கும் சிறந்த கதைக்கான விருது ஜெய் பீம் தா சே ஞானவேல் அவர்களுக்கும், சிறந்த அறிமுக நடிகையாக லொஸ்லியா அவர்களுக்கும் சிறந்த வில்லனாக ஜெய் பீம் படத்தில் நடித்த தமிழ் அவர்களுக்கும், சிறந்த நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் அவர்களுக்கும் சிறந்த கேமராமேன் மாநாடு படத்தில் ரிச்சர்ட் மகேஷ் அவர்களுக்கும், சிறந்த நாயகன் மற்றும் வில்லனாக எஸ் ஜே சூர்யா அவர்களும் சிறந்த கிராமிய பாடகராக அறிவு அவர்களுக்கும், பாடகியாக கிடக்குழி மாரியம்மா அவர்களுக்கும், வளர்ந்து வரும் நடிகையாக திவ்யபாரதி அவர்களுக்கும் இசை அரசர் விருது டி இமான் அவர்களுக்கும் சிறந்த அயல்நாட்டு படத் தயாரிப்பாளராக அருமை சந்திரன் அவர்களுக்கும், சிறந்த அறிமுக இசையமைப்பாளராக டிஎம் உதயகுமார் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ் திரை உலக முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் அயல்நாட்டு தூதர்கள் பல்வேறு நாட்டு தமிழ் திரை ரசிகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்த நிகழ்வை எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் மற்றும் பன்னாட்டு தொடர்பாளர் தீனதயாளன் மலேசியா அவர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவாக செயல்பட்டனர்

Continue Reading

Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கும் “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் டப்பிங் பணிகள் இன்று இனிதே துவங்கியது !

விஜய் மில்டன் – தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமை, 37 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு,  மற்றும் 8 திரைப்படங்களை இயக்கி, மிக சிறந்த திரைக்கலைஞராக வலம் வருபவர். மிக வித்தியாசமான கதைக்கரு, ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரைக்கதை, கண்களை கவரும் உருவாக்கம் ஆகியவற்றில் வித்தகராக  நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் உள்ள அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளவர். தற்போது அவர் அடுத்ததாக இயக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை செய்து வருகிறார். கமல் […]

Continue Reading

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும்  திரைப்படம் ‘ரேக்ளா’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, ‘வால்டர்’ பட இயக்குநர் அன்பு இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.  பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் […]

Continue Reading

கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க தயார்…. மீண்டும் காம்னா ஜெத்மலானி

  கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயதிருடன்’ படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர், நடிகை காம்னா. இப்படத்திற்குப் பிறகு ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்ஸுடன் ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சியால் பல ரசிகர்களை தன் வசமாக்கிய காம்னா, தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு அதே அழகுடன் ரசிகர்களை […]

Continue Reading

கே எஸ் ரவிக்குமாரின் ‘கூகுள் குட்டப்பா’ முன்னோட்டம் வெளியீடு

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன்,  பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், […]

Continue Reading

தியான் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள படம் ” படைப்பாளன் “

சினிமாவில் நடக்கும் கதைத் திருட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில இயக்குனர் தியான் பிரபு , காக்கா முட்டை ரமேஷ் விக்கி மற்றும் பாடகர் வேல்முருகன், அஸ்மிதா, மனோபாலா, சதுரங்க வேட்டை வளவன், நிலோபர், அருவி பாலா ஆகியோர் முக்கிய கதாாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நட்புக்காக ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் இயக்குனர் தருண்கோபி, திருச்சி வேலுசாமி ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் தியான் பிரபு கூறியதாவது…   இது முழுக்க முழுக்க சினிமாவில் […]

Continue Reading