ஒரு கால் இழந்த கேரக்டரில் ‘கிளாப்’ படத்தில் நடித்தது திரில்லாக இருந்தது என்றார், நடிகர் ஆதி.

மன அழுத்தத்துடன் கூடிய நபரின் கதாபாத்திரம் என்று இப்படத்தின் கதையை கேட்கும் போது பிடித்திருந்தது. அதைவிட நடிக்கும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஆழமாக தெரிந்து கொண்டு அவங்க வாயால் கேட்டு தெரிந்துக் கொண்டு நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.   லிங்குசாமி இயக்கத்தில் வில்லனாக #வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். சேலஞ்சிங் ஆன கதையை தான் நிதானமாக தேர்ந்தெடுக்கிறேன். அதற்கு மொழி ஒரு தடை இல்லை. நான் எப்போதும் மொழியை […]

Continue Reading

கணேஷ் வெங்கட்ராம், நம்ம வீட்டு ஹேண்ட்சம் லுக் இளைஞன் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் !

வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் மேற்கொள்ளும் கணேஷ் தற்போது ரகளையான தாடியுடன் இளைஞன் லுக்கில் அசத்துகிறார். இந்த புதிய லுக்கில் அவரது புகைப்படங்கள் படு அசத்தலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அனைத்து மொழி திரைத்துறையிலும் பிஸியாக இயங்கி வரும் கணேஷ் வெங்கட்ராம் தமிழில்  “உன் பார்வையில் மற்றும் ரெட் சாண்டல்வுட்” படங்களிலும், தெலுங்கில் இரு படங்களிலும் பணிபுரிந்து வருகிறார். அடுத்ததாக முன்னணி ஓடிடி தளம் தயாரிக்கும் புதிய பொலிடிகல் திரில்லர் தொடரில் நடிக்கவுள்ளார். நடிகர் கணேஷ் வெங்கட்ராம் எப்போதும் […]

Continue Reading

ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இயக்கத்தில், “யசோதா” படத்தில், ஆக்சன் காட்சிகளில் அசத்தும் நடிகை சமந்தா !

ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இயக்கத்தில், “யசோதா” படத்தில், ஆக்சன் காட்சிகளில் அசத்தும் நடிகை சமந்தா !   அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடிப்பில் மிளிரும் சமந்தா,  எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் மிக எளிதாக செய்து அசத்திவிடுவார். ஒரு கலைஞராக நடிப்பிலும்,  கமர்ஷியல் பட நாயகியாகவும் ஒரே நேரத்தில் அசத்துபவர் தான் சமந்தா. தற்போது ஹாலிவுட் சண்டைப்பயிற்சி அமைப்பாளர் யானிக் பென் ( Yannick Ben ) பயிற்சியில் “யசோதா” படத்தில் சண்டைக்காட்சியில் மிரட்டவுள்ளார்.     சமந்தா முதன்மை […]

Continue Reading

கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் ‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படம்

‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படத்தில் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை கௌரி ஜி கிஷன் நடித்துள்ளார் . பாசில் வி எடப்பட்டு வசனம் எழுதி இயக்கி உள்ள இந்த குறும்படத்தை , பி ஃபேக்டர் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் Dr .அருண் பி தேவ் ஐந்து மொழிகளில் தயாரித்துள்ளார் ..     பிரபல மலையாள இசையமைப்பாளரான பிரசாந்த் மோகன் எம்.பி, கௌரி கிஷனுடன் இணைந்து இந்த குறும்படத்தில் நடித்துள்ளார் .மேலும் பிரசாந்த் மோகன் இக்குறும்படத்திற்கு […]

Continue Reading

இல்லாதவர்களுக்கு உதவி செய்!.. ஹீரோவுக்கு டைரக்டர் தங்கர்பச்சான் வேண்டுகோள்!! “டக்கு முக்கு டிக்கு தாளம்”.

ஒருவனிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அவனிடம் நிம்மதி இல்லை. இன்னொருவன் பணத்தை தேடிக் கொண்டே இருக்கிறான். பணம் இல்லாததால் அவனால் வாழ முடியவில்லை. ஒரு கட்டத்தில் பணம் அவர்களைக் குறி வைக்கிறது. அதை நகைச்சுவையோடும் பரபரப்போடும் எடுத்திருக்கும் படம் தான் “டக்கு முக்கு டிக்கு தாளம்”. “நான் அணிந்திருக்கும் ஆடையை தயாரித்தவர்கள், உண்ணும் உணவை சமைத்தவர்கள், பயணிக்கும் சாலையை அமைத்தவர்கள், குப்பை அள்ளுபவர்கள், நாம் வாழக்கூடிய வீட்டைக் கட்டிக் கொடுத்தவர்கள் இவர்களின் பிள்ளைகள் காலம் காலமாக […]

Continue Reading

Zee Studios & Bayview Projects நிறுவனங்கள் Romeo Pictures உடன் இணைந்து தயாரிக்க, தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், RJ பாலாஜி நடிக்கும் “வீட்ல விசேஷம்” திரைப்படம் ஜூன் 17, 2022 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

தயாரிப்பாளர் போனி கபூர் சிறந்த கதையம்சம்  கொண்ட  பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கி, தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு தனித்த இடத்தை  பதிவு செய்துள்ளார். அவரது தயாரிப்பில்  நம்பிக்கையூட்டும் திரைப்படமாக அடுத்ததாக”வீட்ல விசேஷம்” வெளிவரவுள்ளது. இந்தப் படம், இந்தி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பதாய் ஹோ’ படத்தின் தழுவலாகும், RJ பாலாஜி-N.J.சரவணன் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். Romeo Pictures  ராகுலுடன் இணைந்து Zee Studios & Bayview Projects  சார்பில் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான RJ […]

Continue Reading

பிச்சைக்காரன் 2 படத்தில், #AntiBikili ஆண்டி – பிகிலி தீம் பாடல் வெளியான வேகத்தில் வைரல் ஹிட்டாகியுள்ளது !

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஆண்டி பிகிலி #AntiBikili தீம் பாடல் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 16, 2022 அன்று வெளியிடப்பட்ட இந்த பாடல் டிராக், 24 மணி நேரத்திற்குள் 780K பார்வைகளைப் பெற்றுள்ளது. விஜய் ஆண்டனியின் தத்துவ மேற்கோள்களின்  குறிப்போடு  பாடல் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து தெருக்களில் பிச்சைக்காரனாக மாறுவேடமிடும் பணக்கார கோடீஸ்வரன் பாத்திரத்தின், நோக்கம் என்ன? என்பதாக காட்டப்படுகிறது.  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ‘பிகிலி எதிர்ப்பு நோக்கம்’. […]

Continue Reading

வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம் – மிஷ்கின்

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. […]

Continue Reading

பேட்டரி படத்தில் ஜி. வி பிரகாஷ்குமார் பாடிய பாடல்.

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும்  தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. போலிஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக்கொண்டிருக்கும்  செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவளது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக […]

Continue Reading

‘கள்ளன்’ திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் முதல்வருக்குவேண்டுகோள்.

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் இன்று (18.03.2022) வெளியாகியிருக்கும் கள்ளன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருகின்றன. ‘கள்ளன்’ என்ற சொல்லை டைட்டிலாக வைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் இந்த சாதி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சாதி அமைப்புகள் கள்ளன் திரைப்படத்தை திரையிடவிடாமல் தடுத்து வரும் செயலைக் கண்டித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இது […]

Continue Reading