கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

  ‘கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி’ என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விருது விருந்து இரண்டையும் படைக்கும். வித்தியாசமான  கதை களத்தை தேர்ந்து எடுத்துள்ளார். பல திருப்பங்கள்  நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கின்றன. இதனை லாக்கப் திரைப்படத்தின் இயக்குநர் SG. சார்லஸ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் […]

Continue Reading

அப்பா-மகன் இரட்டை வேடத்தில் கலக்கும் கார்த்தி,மைசூரில் பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி ! “சர்தார்” படபிடிப்பு தீவிரம் .

  தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு  தீவிரமாக நடந்து வருகிறது.இப்படத்தில் அப்பா – மகன் இரு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இரண்டு கார்த்தி -க்கும்  பிரமாண்டமான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது.கொடைக்கானல் காட்டு பகுதிகளில் படமாக்கப்ப்பட்டு  வந்த இதன் படபிடிப்பு  மைசூரில் இப்பொழுது நடை பெறுகிறது. அப்பா கார்த்தியின் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை […]

Continue Reading

சுந்தர் . சி யின் “வல்லான்” பட டீசர்ரின் சாதனை..!

VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன்  பிரம்மாண்டமாக தயாரிக்க,மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் “வல்லான்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.   கலை – சக்தி வெங்கட்ராஜ் எக்ஸிகியூடிவ் […]

Continue Reading

விஜய் பட இயக்குனரால் அறிமுக நடிகை தீப்ஷிகாவை தேடிவந்த பிரபலத்தின் பாராட்டு

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே.. ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி சட்டென ஒரு புகழ் வெளிச்சத்திற்குள் வந்து விடுவார்கள்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அறிமுக நடிகையாக களம் இறங்கியுள்ள அக்மார்க் தமிழ்பொண்ணு தீப்ஷிகா.ஆம். தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் திரையுலகில் நுழைவதே அரிது, […]

Continue Reading

தெலுங்கு Nonstop பிக்பாஸில் களமிறங்கிய நடிகை பிந்து மாதவி !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாக திகழும் பிந்து மாதவி, தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி, தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 என வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப்படங்களில் நடித்தார், தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றார். பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது.  இதனை […]

Continue Reading

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் NFT பிரத்தியேக சேகரிப்புகளை வெளியிட உள்ளனர்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரமாண்டமான படமான ‘ராதே ஷ்யாம்’ விரைவில் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பன்மொழி ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உள்ள நிலையில், அதை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட NFT பிரத்தியேக சேகரிப்புகளை அதன் தயாரிப்பாளர்கள் வெளியிட உள்ளனர்.இந்தத் தொகுப்பில் பிரபாஸின் டிஜிட்டல் ஆட்டோகிராஃப், திரைப்படத்தின் 3டி அனிமேஷன் டிஜிட்டல் ஆர்ட் மற்றும் திரைப்படத்தில் பிரபாஸ் ஓட்டும் நவீன  காரில் இருப்பது போன்ற பிரத்யேக 3டி அனிமேஷன் […]

Continue Reading

நடுஇரவில் காரில் வந்துஇறங்கி பிளாட்பாமில் ப டுத்து றங்கும் நடிகர் விஜய்யின் தந்தை!! ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்படும் காணொளி!!

நடுஇரவில் காரில் வந்துஇறங்கி பிளாட்பாமில் ப டுத்து றங்கும் நடிகர் விஜய்யின் தந்தை!! ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்படும் காணொளி!! நடிகர் விஜயின் தந்தை இப்போது தன்னுடைய யூடூப் சேனல் பக்கத்தில் தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து ஒரு வீடியோவினை தானே நடித்துபதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் எஸ்ஏ சந்திரசேகர். இவர் தற்போது ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் […]

Continue Reading

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மாரி செல்வராஜ்..!

  ‘மாமன்னன்’ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், கலை இயக்குனர் குமார் கங்கப்பன் மற்றும் ‘மாமன்னன்’ படக்குழுவினர் உடனிருந்தனர்.

Continue Reading

வலிமை படஷூட்டிங்கில் ரத்த காயங்களுடன் அஜித் – வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’  திரைப்படம் கடந்த 24-ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வலிமை படப்பிடிப்பின் போது பைக் ஸ்டண்ட் காட்சியில் விபத்து ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட காயத்திற்க்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளதுஅதில் ரத்தக் காயங்களுடன் சிகிச்சைப் பெறுகிறார் அஜித். அந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.வலிமை படப்பிடிப்பின் போது பைக் ஸ்டண்ட் காட்சியில் விபத்து ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட காயத்திற்க்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளதுஅதில் […]

Continue Reading

தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ்

நடிகர் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களை தனக்கு ரோல் மாடல் என்று புதிதாக வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் களமிறங்குகிறார் நடிகர் பிஜிஎஸ்…சென்ற மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த  சிவ மாதவ் இயக்கியுள்ள ‘3.6.9’ என்ற திரைபடத்தில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் 21 வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாக நடித்த்துள்ள திரைபடத்தில் அறிமுக வில்லனாக பி ஜி எஸ் நடித்துள்ளார்…இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 81 நிமிடத்தில் முழு படப்பிடிப்பும் நடத்தி முடித்து உலக சாதனை படைத்துள்ளது. இதில்  மிக நீண்ட வசனத்தை நடிப்புடன் […]

Continue Reading