அருள்நிதி பிறந்த நாளில் வெளியாகும் ‘தேஜாவு.’

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் ‘தேஜாவு’. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், ‘மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் […]

Continue Reading

மதுரையில் “இசையென்றால் இளையராஜா” NOISE AND GRAINS – ன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசைஞானி இளையராஜா அவர்களின் வெற்றிகரமான இசை நிகழ்ச்சி நடத்தியதைத் தொடர்ந்து , “இசையென்றால் இளையராஜா ” எனும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும் , இசைஞானியின் இசையினை நேரடியாக ரசிக்கும் வகையில் , மிகவும் குறைந்தவிலையில்  நுழைவுக்கட்டணம், ஆரம்ப விலையாய்  […]

Continue Reading

வேதிகாவின் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சாகசங்களுடன் உருவாகும் தமிழ் பான் இந்தியா படம் ‘கஜானா’

காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, முதல் முறையாக பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் பான் இந்தியா திரைப்படமாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான தரத்தில் சாகச காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, […]

Continue Reading

பல்லாலதேவா ராணா டக்குபதி, பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் உடைய ஹனு-மான் படத்திலிருந்து ‘மேன் ஆஃப் டூம்’ மைக்கேல் பாத்திரமாக வரும், வினய் ராய் கதாப்பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டார்.

பல்லாலதேவா ராணா டக்குபதி,  பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்  உடைய ஹனு-மான்  படத்திலிருந்து ‘மேன் ஆஃப் டூம்’ மைக்கேல் பாத்திரமாக வரும், வினய் ராய் கதாப்பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டார். தென்னிந்திய திரைத்துறையின் திறமையான இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா மற்றும் கிரியேட்டிவ் இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் பான்-இந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மான்  படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக  நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னணி நட்சத்திரம் பல்லாலதேவா ராணா டக்குபதி இத்திரைப்படத்தில் இருந்து […]

Continue Reading

திரைப்படைப்பாளி ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “மின்மினி” படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது !

தனித்துவமான, தரமான திரைப்படைப்புகள் மூலம் தனது தனித்தன்மையை திறமையை நிரூபித்தவர் இயக்குநர்  ஹலிதா ஷமீம். பெரும்பாலான பெண் திரைப்பட இயக்குநரகள்  பெண்களை மையமாகக் கொண்ட மற்றும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், ஹலிதா தனது ஃபீல்-குட் ரோம்-காம்ஸ் மற்றும் சிறந்த மென்மையான பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை வென்றார். சில்லு கருப்பட்டி, ஏலே, மற்றும்  அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான “புத்தம் புது காலை விடியாதா” […]

Continue Reading

தெலுங்கு சினிமாவில்  பிசியான தமிழ் ஹீரோ.

தமிழ் சினிமாவில்  இனிது இனிது படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஆதித் , தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தவர் தெலுங்கு திரையுலகில் “கதா” திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுதந்தன.வரிசையாக படங்கள் தொடர்ந்து வந்ததில் ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார் ஆதித். தெலுங்கில்  இவர் நடித்த 24 கிஸ்ஸஸ், சிக்காடி காடிலோ சித்தகொதுடு, டியர் மேகா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தனது பெயரையும் திரிகுன் என மாற்றிவிட்டார்.இவர் […]

Continue Reading

விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தரமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு, ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை விஷ்ணு மஞ்சு தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் திறமை மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, வித்தியாசமான முயற்சிகள் மற்றும் புதிய […]

Continue Reading

விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி திரைப்படம் “வள்ளி மயில்” ..!

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான “வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. 1980 களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகிறது. வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர்,ஜீவா போன்ற பல வித்தியாசமான […]

Continue Reading

“அதுர்ஷ்யா” வை அடுத்து “உன்பார்வையில்” கலக்கும் கபீர்லால் ..!

பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர் கபீர்லால் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மராட்டி திரைப்படம் “அதுர்ஷ்யா”. ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரு வெற்றிபெற்றிருக்கும் இப்படம் IMDB தளத்தில் 9.5 ஸ்டார் ரேட்டிங் உலக அளவில் சாதனை படைத்துள்ளது. தற்போது இயக்குநர் கபீர் லால்  தமிழில் ஒரு திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். Lovely World Entertainment தயாரிப்பில்,  தமிழில் புதுமையான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு “உன் பார்வையில்”  என தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகை பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை […]

Continue Reading

நடிகர் பாக்யராஜ் துவக்கி வைத்த “சூரகன்” புதிய பட தொடக்க விழா..!

3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் “சூரகன்” அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார். க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்” படத்தில் கதையின் நாயகனாக V.கார்த்திகேயன் நடிக்க கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்க, உடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், K.S.G. வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா […]

Continue Reading