தனது கண்டுபிடிப்புக்காக 11 நாடுகளில் 18 டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் ஆர்கே

தமிழ் திரையுலகை பொருத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும்போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்கே. எல்லாம் அவன் செயல் என்கிற தனது முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்ல அழகான உச்சரிப்புடன் தமிழ் பேசும் ஹீரோவாகவும் அறிமுகமானார் ஆர்கே. தொடர்ந்து என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்த படங்களிலும் தனது திறமையை நிரூபித்து தமிழ் சினிமாவில் […]

Continue Reading

சினிமா மீது காதல் கொண்ட நடிகர் வீரேந்திரன்

தாகம் உள்ளவன் தண்ணீரைக் கண்டடைவான் என்பது கபீர் சொன்னது. அதேபோல் சினிமாவை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் சினிமாவை எந்த வழியிலாவது கண்டடைந்து வந்து சேர்வார்கள். சினிமாவும் தனக்கான ஆட்களை எப்படியோ ஈர்த்து தேடிக்கொள்ளும். அப்படித்தான் நடிகர் பிஜாய் மேனன் பற்றி நினைக்கத் தோன்றுகிறது. பிஜாய் மேனன் என்கிற தன் பெயரை சினிமாவுக்காக வீரேந்திரன் என்று மாற்றிக்கொண்டுள்ளார். ஒரு சிறிய தொழில் நடத்தி வந்தவர், சத்யஜோதி தியாகராஜன் அழைப்பின்பேரில் நடிகர்களுக்கான தேர்வில் கலந்துகொண்டார் .அப்படி ஆடிஸனுக்குச் சென்றுவிட்டு […]

Continue Reading

ஜூலையில் வெளியாகும் சுந்தர்.சி-யின் காபி வித் காதல்!

காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குனர்கள் வரிசையிலேயே தன்னை தக்கவைத்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க வேண்டும் என்றால் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இயக்குனர் சுந்தர்.சியின் படங்கள்தான். முழுநீள காமெடி படங்கள் என்றாலும் சரி ஹாரர் படங்கள் என்றாலும் சரி அனைத்துமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு அழைத்து வரக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைந்திருக்கும்.. அந்த வகையில் அரண்மனை-3 படத்திற்கு […]

Continue Reading

நயன்தாரா நடிப்பில் “O2” ஜூன் 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது! “O2” படத்தின் டிரைலர் வெளியானது

தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம்  “O2” திரைப்படத்தை ஜூன் 17 அன்று பிரத்யேகமாக வெளியிடுகிறது. இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா […]

Continue Reading

“யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குனர் ஹரி பேசியதாவது…. […]

Continue Reading

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’

சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும் படம் ’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ (Project C – Chapter 2). 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மங்கை மான்விழி அம்புகள்’ என்ற படத்தை இயக்கிய வினோ இயக்கும் இரண்டாவது படமான இப்படத்தில் ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, கோவை குருமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரம்மி போன்ற விளையாட்டு போல் நகரும் இப்படத்தின் கதையில் இடம் […]

Continue Reading

இந்தப் படத்தின் கலை இயக்குனரும் நான்தான் இயக்குனர் பிரவீன்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் Praveen. தற்பொழுது AHA tamil OTT-ல் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றுக்கொண்டிருக்கும் “போத்தனூர் தபால்  நிலையம்” திரைப்படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர். என்னைப் பற்றி சதீஷ் எனும் நபர் சோசியல் மீடியாவில் ஆதாரமின்றி அவதூறு பரப்பி வருவதை கண்டு மிகவும் மன வேதனைக்கு உள்ளானேன். 2015 இல் இந்த படத்தின் Pre-production வேலைகள் நடந்து கொண்டிருக்கும்பொழுது என் படத்தின் ஆர்ட் டைரக்க்ஷன் வேலைகளை செய்து தருவதாக என்னை அணுகினார் சதீஷ். […]

Continue Reading

எஸ்.பி.பி.யின் குரல் எங்கள் வாழ்வின் ஓர் அங்கம்… டாக்டர் ஆர்.பாலாஜி

பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசிகர்களை வசீகரித்த இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்படி எண்ணிலடங்காத ரசிகர்களை தன் வசப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம் இப்பொழுது நம்மோடு இல்லை என்றாலும், அவர் பாடிய பாடல் மூலம் நம்முடன் […]

Continue Reading

ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்” இயக்குனர் அட்லீஇயக்குகிறாரர்

இந்தியா:ஜூன் 03, 2022: ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட், நிறுவனதயாரிப்பில்மெகா ஸ்டார்ஷாருக்கான்நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும்பிரமாண்டமான ஆக்‌சன்எண்டர்டெயினர் திரைப்படம் “ஜவான்”.  திரைத்துறைகண்டிராத வகையில், உயர்தரஆக்சன்காட்சிகளுடன், இந்திய சினிமாவின் பெரும்கலைஞர்கள் இணைந்து பணியாற்ற,  பிரமாண்ட பொருட்செலவில் அற்புதமான படைப்பாகஇப்படம்உருவாகிறது. ராஜாராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தென்னிந்தியாவில் வெற்றிகரமானபிளாக்பஸ்டர் படங்களை தந்த இயக்குனர் அட்லீ, தற்போது இந்திய அளவில் மிகவும்எதிர்பார்க்கப்படும்‘ஜவான்’ மூலம்  மீண்டும் தனது மேஜிக்கை மீண்டும்நிகழ்த்தவுள்ளார். ரசிகர்களின் அனைத்து யூகங்களுக்கும்முற்றுப்புள்ளிவைத்து, ஷாருக்கான் ஒரு முரட்டுத்தனமான பின்னணியில், காயம் மற்றும்கட்டுகளால்மூடப்பட்டிருக்கும்டீசர்வீடியோ […]

Continue Reading

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !!

வருகின்ற ஜூன் 22 அன்று பிறந்தநாள் காணும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 70 கிளை மன்றம் திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் முதல் கட்டமாக இன்று ஞாயிறு கிழமை 05.06.2022 அன்று 24 கிளை மன்றங்கள் திறக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர்  புஸ்ஸிN.ஆனந்த் EXMLA அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.  இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் […]

Continue Reading