“ இடிமுழக்கம்” படத்தின் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க, Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இடிமுழக்கம்’ திரைப்படம் துவங்கப்பட்ட தருணத்திலிருந்தே இருந்தே ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. மிகச் சரியான விளம்பரங்கள் மூலமாகவும், கடின உழைப்பின் மூலமாகவும் தனது தயாரிப்புகளில் வெளியாகும் எல்லா படங்களிலும், வெற்றியை பெரும் கலைமகன் முபாரக் போன்ற ஒரு தயாரிப்பாளருடன், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட, யதார்த்தம் மற்றும் உணர்ச்சிமிக்க கதைக்கருகளை […]
Continue Reading