விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட்

விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட் விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கிங்டம்” திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை […]

Continue Reading

ரசிகர்களே தயாராகுங்கள் ‘மாமன்’ ஆகஸ்ட் 8 ஆம் தேதி, உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது.

ரசிகர்களே தயாராகுங்கள் ‘மாமன்’ ஆகஸ்ட் 8 ஆம் தேதி, உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது. பிளாக்பஸ்டர் “மாமன்” திரைப்படம், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 ல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகிறது. ~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. ~ இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் […]

Continue Reading

தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

ஜே.எஸ்.கே. பிலிம் கார்பரேஷன் நிறுவனத்தின் அடுத்த படைப்பான குற்றம் கடிதல் – 2 தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு பல வெற்றிப்படங்களை தயாரித்தும், விநியோகித்தும் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுபாளர்கள் பல புது முகங்களை அறிமுகம் செய்த பெருமை JSK நிறுவனத்தையே சாரும். குறிப்பாக, தேசிய விருது வென்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் போன்ற படங்களை தயாரித்துள்ளது JSK நிறுவனம். இந்த நிறுவனம் சார்பாக தற்போது, 2023ம் […]

Continue Reading

“‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதைத் தாண்டி புதுவிதமாக இருக்கும்”- ஜிவி பிரகாஷ்குமார்

“‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதைத் தாண்டி புதுவிதமாக இருக்கும்”- ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆன பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தற்போது மு. மாறன் […]

Continue Reading

தமிழர்களும், மலையாளிகளும் ஒரு தாய் மக்கள்தான் என்று பேசும் வீரவணக்கம் திரைப்படம்.

தமிழர்களும், மலையாளிகளும் ஒரு தாய் மக்கள்தான் என்று பேசும் வீரவணக்கம் திரைப்படம்.   விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படம் இப்பொழுதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திரையரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரவணக்கம் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் ஒரு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விசாரத் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பிரபல மலையாள இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள முதல் தமிழ் படம் இது. சமுத்திரக்கனியும் […]

Continue Reading

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் ‘உழவர் மகன்’ 

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் ‘உழவர் மகன்’  விவசாயத்தின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘உழவர் மகன்’. இப்படத்தை ப. ஐயப்பன் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படம்.ஏற்கெனவே இவர் ‘தோனி கபடி குழு’ ‘கட்சிக்காரன் ‘ ஆகிய படங்களை இயக்கியவர் .அந்த படங்களைப் போலவே இதிலும் ஒரு சமூகக் கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். இந்த ‘உழவர் மகன்’ படத்தை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே. முருகன் […]

Continue Reading

சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா 

‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா    ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி விழா “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. உணர்வுப்பூர்வமான கதையுடன், […]

Continue Reading

ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே,  இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா”  

Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே,  இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா”   பிரமாண்டமாக துவங்கியது இப்படத்தின்  படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படமான “மைசா”  அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ரவீந்திர புள்ளே  இயக்குநராக அறிமுகமாகும்  இந்தப் படம்,  சுவாரஸ்யமான டைட்டில் மற்றும் கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Unformula Films தயாரிப்பில்,  “மைசா”  பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான பான்-இந்தியப் படமாக தயாராகி வருகிறது. இந்தப் படம் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரமாண்டமாகத் […]

Continue Reading

35 ஆண்டுக்கு பிறகு தமிழில் வெளியாகும் சாமி படம் “ராகு கேது” 

35 ஆண்டுக்கு பிறகு தமிழில் வெளியாகும் சாமி படம் “ராகு கேது”  சமுத்திரகனி நடிப்பில் தமிழில் வெளியாகும் ஆன்மீக திரைப்படம் “ராகு கேது” ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் ஆன்மீக திரைப்படம் “ ராகு கேது “ தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி […]

Continue Reading

நரசிம்ம அவதாரம்” திரைவிமர்சனம்

நரசிம்ம அவதாரம் திரைவிமர்சனம் மகா கதையை பசுமைத் திரையில் அழகாக சொன்ன  கதாநாயகன் – “நரசிம்ம அவதாரம்” அனிமேஷன் படம் புராண கதைகளில் ஆழமானது, ஆனாலும் குழந்தைகள் ரசிக்கும் வகையில் அழகாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு திரைபடம் தான் இந்த “நரசிம்ம அவதாரம்”. சாபம் பெற்ற பெண்ணின் வயிற்றில் பிறக்கும் இரண்யகசுபும், இரண்யாட்சனும் கதையின் முக்கிய அசுரர்கள். கடவுள் விஷ்ணுவை எதிரியாகக் கருதி தேவலோகத்தையே அச்சுறுத்தும் இவர்களில், இரண்யாட்சனை வராக அவதாரத்தில் வதம் செய்கிறார் விஷ்ணு. இரண்யகசுபு, சக்திவாய்ந்த […]

Continue Reading