போகி -திரை விமர்சனம்
போகி -திரை விமர்சனம் நடிகர்கள்:நபி நந்தி,சுவாசிகா,மொட்ட ராஜேந்திரன்,சங்கிலி முருகன், எம் எஸ் பாஸ்கர், மற்றும் பலர். இசை: மரியா மனோகர் ஒளிப்பதிவாளர் :ராஜா. C இயக்கம்:விஜயசேகரன். S தேனிக்கு மேல்… மூணாறுக்கு கீழ்… இருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் என்கிற பகுதியில் பெற்றோர் இல்லாத நிலையில் தங்கை சுவாசிகாவைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் அண்ணன் நபி நந்தி. பாலூட்டும் காலத்திலிருந்து அவர் தங்கையை கண்ணை இமை காப்பது போல் வளர்த்து வருவதை அந்த […]
Continue Reading