தொடங்கியது வலிமை பட ஷூட்டிங்…வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக இது தயாராகி வருகிறது. 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு கடந்த 6 மாதமாக தடைபட்டது. படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கி உள்ளது. ஆனால் இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்க வில்லை. இதர நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் […]

Continue Reading

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய….வலிமை பட வில்லன்

அஜித்தின் 60-வது படம் வலிமை. வினோத் இயக்கும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக இது தயாராகி வருகிறது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் குறித்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய வலிமை பட வில்லன் கார்த்திகேயாவிற்கு அஜித் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறியிருந்தனர். அவர்களுக்கு நன்றி […]

Continue Reading

‘வலிமை’ படத்திற்காக போனிகபூரிடம் அஜித் கொடுத்த வாக்குறுதி

நடிகர் அஜித், போனிகபூரிடம் ஒரு வாக்குறுதி அளித்துள்ளார். அஜித்குமார் கதாநாயகனாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அஜித், ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். படத்துக்காக அஜித், 6 பேக் உடற்கட்டுக்கு மாறுகிறார். ‘வலிமை’ படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அஜித் […]

Continue Reading