Tag: துப்பறிவாளன்
துப்பறிந்துவிட்டேன் – நெருங்கிவிட்டேன் – 2 வாரங்களில் சொல்லி விடுவேன் : விஷால் அதிரடி
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இதில் விஷாலுடன் பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மிஷ்கின் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் பேசும்போது, ‘பாண்டிய நாடு’ படம் ஒரு சிறந்த தயாரிப்பாளராக எனக்கு பெயர் பெற்று கொடுத்தது. அதைவிட சிறந்த பெயரை ‘துப்பறிவாளன்’ எனக்கு பெற்று தரும். 8 வருஷமா நானும் மிஷ்கினும் படம் பண்ண வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருந்தோம். […]
Continue Readingமிஷ்கினை எனக்கு பிடிக்காது: பாண்டிராஜ்
மிஷ்கின் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இதில் விஷால், பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால், இயக்குனர் மிஷ்கின், சிம்ரன் உள்ளிட்ட படக்குழுவினரும், இயக்குனர்கள் பாண்டிராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இதில் பாண்டிராஜ் பேசும்போது, ‘இயக்குனர் மிஷ்கினை பார்த்தால் எனக்கு பிடிக்காது. மண்டகரமாக பேசுவார். ஆனால், அவருடன் பழகி பார்த்த பிறகுதான் தெரிந்தது அவர் எவ்வளவு நல்லவர் […]
Continue Readingதுப்பறிவாளனுக்கு இசை வெளியீட்டு விழா இல்லை
விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “துப்பறிவாளன்“. இப்படத்தில் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை அருள் கொரோல்லி, ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட்ராமன், படத்தொகுப்பு அருண். படத்தை பற்றி இயக்குநர் மிஷ்கின், “தற்போது உருவாகி வரும் துப்பறிவாளன் திரைப்படம் துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசர் மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி […]
Continue Reading
