ஏ.ஆர். இசையில் மீண்டும் ஜி.வி.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல் பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘மெர்சல்’ படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். ஏற்கெனவே ‘ஜென்டில்மேன்’ படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரகுமான் இசையில் […]

Continue Reading

லென்ஸ் – விமர்சனம்

மிஷா கோஷாலைத் திருமணம் செய்து கொண்ட ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. மாறாக தகாத வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதற்காக சமூக வலைதளங்களான பேஸ்புக், ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு தளங்களின் மூலம் மற்ற பெண்களுடன் உரையாடுவது, அந்த பெண்களிடம் தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்வது என தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவ்வாறு சுமூகமாக சென்று கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில், ஒரு பெண் அவரை ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறாள். இருவரும் […]

Continue Reading

100 சதவீத காதலில் ஜி.வி.பிரகாஷ்!

கடந்த 2011-ஆம் ஆண்டு தெலுங்கில் நாக சைத்தன்யா-தமன்னா நடிப்பில் வெளியாகி, வசூல் வேட்டை செய்த படம் ‘100% லவ்’. இப்படத்தை தெலுங்கில் பி.சுகுமார் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுகிறார். இப்படத்தை எம்.எம்.சந்திரமௌலி என்பவர் இயக்குகிறார். இவர் பேக் வாட்டர்ஸ், நடாஷா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரெட் மார்பியிடம் பணியாற்றியவர். தெலுங்கில் இயக்கிய சுகுமார் கிரியேட்டிவ் சினிமாஸ் NY சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். NJ […]

Continue Reading