இறுதிப் பட்டியலில் இடம் பிடித்த விஜய்..

அட்லி – விஜய் கூட்டணியின் இரண்டாவது படமான “மெர்சல்” திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க கடந்த வருடம் வெளியானது. “ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்” நிறுவனத்தின் 100-வது படமான இப்படம் எதிர்பார்த்ததை விட தாறுமாறாக ஹிட் அடித்தது. அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து உலக அளவில் பல விருதுகளை “மெர்சல்” திரைப்படம் தட்டிச் சென்றது. சமீபத்தில் கூட, சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமையையும் “மெர்சல்” பெற்றது. இந்நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு […]

Continue Reading

திருடப்பட்ட விஜய்யின் வாக்குரிமை…

“மெர்சல்” தந்த அதிரிபுதிரியான வெற்றையைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் “சர்கார்”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கடைசியாக அமெரிக்கா சென்ற படக்குழு அங்கு லாஸ் வேகாஸ் நகரத்தில் பாடல் காட்சியை படமாக்கி விட்டு திரும்பி இருக்கிறார்கள். தமிழகத்தின் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் ஏகபோகமாக இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் “சர்கார்” படத்தின் கதை […]

Continue Reading

மூன்றாம் முறையாக இணைகிறதா அட்லீ – விஜய் கூட்டணி??

நடிகர் விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், சதீஸ், யோகிபாபு, ரதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சன் பிக்சர்ஸ்” சார்பில் கலாநிதி மாறன் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். பொதுவாக, ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னதாகவே அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பதே விஜய்யின் வழக்கம். அந்த வகையில் தனது அடுத்த படத்தில் […]

Continue Reading

கலைஞரின் நலம் விசாரித்த ரஜினி.. விஜய்!!

தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர்.மு.கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு தற்போது அவரது உடல்நிலை சீராகி வருகிறது. கலைஞருக்கு உடல்நலம் பாதிக்கப் பட்ட நாளில் இருந்தே திரளான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் திரண்டனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் […]

Continue Reading

அட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்?

“தளபதி” விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், வளர்ந்து வரும் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் 62 படமாக உருவாகும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஆரம்பமே “சர்கார்” திரைப்படத்தை சர்ச்சைகள் சுற்ற ஆரம்பித்திருக்கும் நிலையில், படம் வெளியானால் இன்னும் பல மடங்கு அதிர்வுகளை ஏற்படுத்தும் என பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் 63 வது படத்தை குரித்தும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. விஜய்யின் 63-வது […]

Continue Reading

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சிம்பு, டி.ஆர்.. அன்புமணிக்கு சவால்!!

மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக, “சர்கார்” ஃபர்ஸ்ட்லுக் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்ட போதிலும் பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை. வழக்கமாக தமிழ் சினிமாக்களில் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வருவது இயல்பானது தான் என்றாலும், சில முன்னணி ஹீரோக்கள் படங்கள் என்று வரும்போது பிரச்சனையாகி விடுகிறது. அதிலும் நடிகர் விஜய் நடித்த படங்கள் வரிசையாக சர்ச்சைகளை சந்தித்தே வெளிவருகின்றன. கடைசியாக வெளியான “மெர்சல்” திரைப்படம் பட்டபாடு தமிழகமே அறிந்த ஒன்று தான். அதே […]

Continue Reading

சர்காரை எச்சரித்த சுகாதாரத்துறை

விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21 ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். சில சுகாதார அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. இந்நிலையில் புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது […]

Continue Reading