மீண்டும் ஒரு 100-வது படத்தில் விஜய்!!
நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தளபதி 62” படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு வேகமாக வேலை செய்து வருகிறது படக்குழு. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தினை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக விஜய் யாருடன் இணைவார்? என இப்போதே விவாதம் துவங்கிவிட்ட நிலையில், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட […]
Continue Reading
