கண்ணே கலைமானே – விமர்சனம் 3.25/5

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா நடிக்க உருவாகியுள்ளது’கண்ணே கலைமானே’.   கதைப்படி,   மதுரையில் சோழவந்தான் பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் பட்டதாரி வாலிபரான உதயநிதி. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார். விவசாயத்தை போற்றும் அப்பா(பூ ராம்), பேரன் மீது உயிரையே வைத்துள்ள பாட்டி(வடிவுக்கரசி), நண்பர்கள் என சந்தோஷமான வாழ்க்கை தான் உதயநிதியோடது.   பணியிடை மாறுதலாக மதுரை பகுதியின் வங்கி அதிகாரியாக வருகிறார் தமன்னா.. […]

Continue Reading

உதய நிதி ஸ்டாலின் வெளியிடும் ‘ஒரு குப்பை கதை’

ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில்  நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும்  ‘ஒரு குப்பை கதை’! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.   மாஸ்டர் தினேஷ்!   கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில  நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர்.  தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர்.   ஒரு குப்பை கதை படத்தின் […]

Continue Reading