பேட்ட – விமர்சனம் 4.5/5

ஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில் சேர்கிறார் ரஜினி. அங்கு தங்கியிருக்கும் ஜுனியர் கல்லூரி மாணவர்களை ரேக்கிங் செய்யும் இறுதி ஆண்டு மாணவராக வருகிறார் பாபி சிம்ஹா. பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அந்த கல்லூரிக்கு போன உடனே அடக்குகிறார். இதனிடையே கல்லூரியில் படிக்கும் சனத் என்ற மாணவன், சிம்ரனின் மகளான மேகா ஆகாஷை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு ரஜினி உதவி செய்கிறார். காதலர் தினத்தன்று சனத்திற்கும் மேகா ஆகாஷிற்கும் கட்டாய திருமணத்தை நடத்தி வைக்க பாபி […]

Continue Reading

Trisha-gets on Cloud Nine after 96 success..!!

Trisha is probably one of the most commercially successful heroines in south and she has the maximum number of blockbuster hits.  There was a time when Trisha was doing four films at a time, shuttling between Hyderabad and Chennai being the most sought after heroine by all top stars in both Telugu and Tamil. Her […]

Continue Reading

’96 – விமர்சனம்!

உங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள் சுமந்து கொண்டு வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?. நீங்கள் அப்படிப் பட்டவர்கள் எனில், யோசிக்காமல் “96” படத்திற்கு போய் வாருங்கள். 2.30 மணி நேரம் கழித்து கண்டிப்பாக அழத் தோன்றும், தயங்காமல்.. முகத்தினை மூடிக் கொள்ளாமல் கொஞ்ச நேரம் அழுது விட்டு.. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள். நீங்கள் பொத்திப் பாதுகாத்த உங்களின் காதல் முழுமை பெற்று, பொக்கிஷமாய் மாறும். காதலுக்கு தொடக்கப் புள்ளி தேவைப்படுவது போல், […]

Continue Reading

இறுதிகட்டத்தில் திரிஷாவின் “பரமபதம் விளையாட்டு”!

தமிழ் சினிமாவின் “மார்க்கண்டேயி” என்று பெயர் சூட்டப்பட்ட திரிஷா நாயகியாக நடிக்கும் திரைப்படம் “பரமபதம் விளையாட்டு “. இப்படத்தை திருஞானம் இயக்குகிறார். திரிஷா மருத்துவராகவும் , மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை பற்றி இயக்குனர் திருஞானம் கூறும் போது , “இதை போன்ற ஒரு கதையில் த்ரிஷா முதன்முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை அதான் உண்மை. த்ரிஷா […]

Continue Reading

குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் மனதுக்கு வருத்தமாக உள்ளது – த்ரிஷா

மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா , இயக்குனர் மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் மாதேஷ் பேசியது : இந்த படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் […]

Continue Reading

த்ரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் த்ரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சாமி ஸ்கொயர் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது. சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா […]

Continue Reading